Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘கணினியில் சேமிக்கப்பட்டவை முற்றாக அழிந்துபோகலாம்’

    கலிபோர்னியா: கணினிகளின் கருவிகள் மற்றும் மென்பொருட்கள் வழக்கற்றுப் போவதால், அதில் சேமிக்கப்பட்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் ஒட்டு மொத்தமாக இல்லாமல் போகும் ஆபத்து இருப்பதாக இணையத்தின் நிறுவனர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

  • அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் ஹிஸ்புல்லாஹ்வினால் நூலகம் திறந்து வைப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி-05 அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் தளபாடங்கள் இல்லாத காரணத்தால் இயங்காமல் இருந்துவந்த பாடசாலை நூலகம் மாணவர்களின் வசதி கருதி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 2 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தளபாடங்கள் வழங்கப்பட்டு 13-02-2015 இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

  • கர்பலா பாலமுனை வீதியை புனரமைத்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான், டீன் பைரூஸ்  பாலமுனை: பாலமுனை பிரதேசத்தில்  13-02-2015 இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. மேற்படி ஆர்ப்பாட்டம் கர்பலா பாலமுனை வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

  • ஒரு நாள் கிரிக்கட் போட்டிகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள்

    – MJ லண்டன்: நூறு வருடங்களைக் கடந்த கிரிக்கட் வரலாற்றில், கிரிக்கட் ஆட்டங்களில் இன்றுவரைக்கும் பற்பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. 6 நாட்கள் விளையாடப்பட்ட டெஸ்ட் போட்டிகள் தற்பொழுது 5 நாட்களாக விளையாடப்பட்டு வருகிறது. இதைவிட, டெஸ்ட் போட்டிகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.

  • கட்டார் விமானத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களுடன் புறப்பட இருந்த நபர் கைது!

    கொழும்பு: இலங்கை நாணயப்படி சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு கரன்சி நோட்டுக்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்றுக் காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • சகல கட்சிகளையும் இணைத்து முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக்குவதே இலக்கு

    கொழும்பு: பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று அனைத்துக் கட்சிக ளையும் ஒன்றிணைத்து முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக்குவதே தமது நோக்கமாகுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

  • பிறைந்துறைச் சேனையில் டெங்கு நோயால் 11வயது பாடசாலை மாணவன் மரணம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் வாழைச்சேனை: மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவின் பிறைந்தறைச்சேனைப் பகுதியில் பாடசாலை மாணவன்  12-02-2015  வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையில் மரணமானார். 

  • அமைச்சர் றிஸாத், ஒமர் பைரூஸ் சந்திப்பு

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தமிழ் பேசும் மக்களுக்கு ஆற்றிவரும் பணிகள் பாராட்டும் வகையில் அவரை அமைச்சில் சந்தித்த கலைஞர் கலைச் செல்வன் புரவலர் ஹாசிம் ஒமர் பைரூஸ்

  • கட்டாரில் “அழைப்புப் பணியின் அவசியம்” என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு

    – கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 12 FEB 2015 வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.

  • துபாயில் இடம்பெற்ற (Gulf Food 2015 ) கல்ப்(f) உணவுப் பொருள் வர்த்தக கண்காட்ச்சியில் 50 இலங்கை ஏற்றுமதியாளர்கள் பங்கேற்பு

    – ஏ.சி.எம். சப்றி துபாய்: இலங்கையை சேர்ந்த பெருமளவிலான உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யும் சுமார் 50 கம்பனிகள் துபாயில் இடம்பெற்ற கல்ப்(f) பூட் 2015 சர்வதேஷ வர்த்தக கண்காட்ச்சியில் பங்கு பற்றியதோடு இலங்கையின் பிரதான ஏற்றுமதி பொருட்களான தேயிலை , ஏலம், கறாம்பு , மிளகு , தேங்காய் எண்ணை , மரக்கறி , பழவகை , பிஸ்கட் , குளிர்பாணம் மற்றும் பதனிடப்பட்ட உணவுப்பொருட்கள் கண்காட்ச்சியில் வைத்து இருந்தனர்.

  • அல்-ஹிறா மாணவர்களுக்கு சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி-05,  அல்-ஹிறா மகா வித்தியாலத்தில் சாரணர்களாக தெரிவு செய்யப்ட்ட மாணவர்களுக்கு சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு 12-02-2015 இன்று வியாழக்கிழமை அல்-ஹிறா மகா வித்தியாலத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

  • கிண்ணியாவில் விஷேட தேவையுடைய வறிய குடும்பத்திற்கு வீடு அன்பளிப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கிண்ணியா: குறிஞ்சாகேணியில் வாழும் நிரந்தர வதிவிடமற்ற, விஷேட தேவையுடைய, வறிய குடும்பம் ஒன்றுக்காக ‘சமூக பொருளாதார மற்றும் இளைஞர் அபிவிருத்தி தாபனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு அண்மையில் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

←Previous Page
1 … 521 522 523 524 525 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar