வேப்பங்குளம் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி

rishad– இர்ஷாத் றஹ்மத்துல்லா

முசலி: முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேப்பங்குளம் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும், கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அவருடன் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான், பிரதேச சபை தலைவர் யஹ்யான், பிரதி தலைவர் பைரூஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

rishad

musali

Published by

Leave a comment