காத்தான்குடி: காத்தான்குடியில் மிகச் சிறப்பாக இயங்கிவரும் காத்தான்குடி-05 அல்-ஹிறா மகா வித்தியாலத்தில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு 12-02-2015 நாளை வியாழக்கிழமை காலை -10 .மணிக்கு அல்-ஹிறா மகா வித்தியாலத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலத்தின் அதிபர் ஏ.ஜி.எம்.ஹகீம் தெரிவித்தார்.
இதில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சாரணர் சின்னம் சூட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment