கொழும்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தமிழ் பேசும் மக்களுக்கு ஆற்றிவரும் பணிகள் பாராட்டும் வகையில் அவரை அமைச்சில் சந்தித்த கலைஞர் கலைச் செல்வன் புரவலர் ஹாசிம் ஒமர் பைரூஸ்
சம்சுதீன்,வவுனியா சாஹிப் மொஹிதீன் ஆகியோர் அமைச்சருடன் புகைப்படமொன்றினை எடுத்துக் கொண்டதை இங்கு காணலாம்.
Published by


Leave a comment