Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மட்டு மாவட்ட கடற்தொழில் திணைக்களம் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக காத்தான்குடி மீனவர்கள் குற்றச்சாட்டு (வீடியோ)

    முகம்மட் சஜீ காத்தான்குடி: காத்தான்குடி வாவியில் சட்ட விரோத மீன்பிடி இடம் பெறுவதாக கூறப்படும் தகவல் உண்மையற்றதாகும். எனவே மட்டு மாவட்ட கடற்தொழில் திணைக்களம் இதற்கு முன்னதைப் போன்று பக்கசார்பாக நடந்து கொள்வதை நிறுத்தி காத்தான்குடி மீனவர்களின் பிரச்சனைகளை தீர்த்துவைப்பதில் அக்கரை செலுத்துமாறு காத்தான்குடி வாவி மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • நுகோகொடையில் இனவாத கூட்டமொன்றே நடைபெற்றது: அசாத் சாலி

       கொழும்பு: நுகோகொடை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஓர் இனவாத அடிப்படையிலான கூட்டமாகும் என மத்திய மாகாண ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

  • நான் அரசியலிருந்து விலகமாட்டேன்: அசாத் சாலி

    கொழும்பு: நுகேகொடையில் நடைபெற்ற பொதுக் கூடத்திற்கு முடியும் என்றால் 5 ஆயிரம் பேரை ஒன்று திரட்டி காட்டுங்கள் என்று விமல் வீரவன்சவுக்கே சவால் விடுத்திருதேன். ஆனால் உதய கம்பன்பில அதனை தவறுதலாக புரிந்து கொண்டு என்னை அரசியலிருந்து விலகுமாறும் அவ்வாறு விலகாவிட்டால் நான் நடமாடும் பிணம் என்று கூறியிருந்தார்.

  • காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் செலிங்கோ பணத்தை மீட்டுத்தருமாறு கோரி ஆணையாளருக்கு கடிதம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: செலிங்கோ இலாப பகிர்வு வங்கியில் வைப்பிலிடப்பட்ட பணத்தை மீட்டுத்தருமாறு கோரி லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் ஆணையாளருக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

  • முஸ்லிம் விவாக விவாகரத்து திருத்த சட்டமூலத்தை அவசரமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் தமக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது – உலமா கட்சி

    பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: முஸ்லிம் சமூகத்தின் பார்வைக்கு முன்வைக்காமல் முஸ்லிம் விவாக விவாகரத்து திருத்த சட்டமூலத்தை அவசரமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் தமக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உலமா கட்சித் தலைவர் கலாநிதி மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

  • புடவைக் கைத்தொழில் திணைக்களத்திற்கு (சலுசல) அமைச்சர் றிசாத் பதியுதீன் விஜயம்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா      கொழும்பு: புடவைக் கைத்தொழில் திணைக்களத்திற்கு (சலுசல) இன்று விஜயம் செய்த கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

  • செவ்வாய் கிரகத்திற்கு செல்பவர்கள் பட்டியலில் இந்திய பெண்

    திருவானந்தபுரம்: 2024ம் ஆண்டு செவ்வாய்க்கு ஒருமுறை பயணம் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட பட்டியலில் இந்திய பெண் ஒருவரும் இடம்பெற்றுள்ளார். கேரளாவைச் சேர்ந்த 19 வயதாகும் ஸ்ரதா பிரசாத் என்ற பெண், கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினயரிங் படித்து வருகிறார்.

  • இஸ்ரேல் கடல் பகுதியில் 1000 ஆண்டு பழைமையான தங்க நாணயங்கள் மீட்பு

    டெல் அவிவ்: இஸ்ரேலின் மத்தியதரைக் கடல் பகு தியில் சுழியோடிகள் 1000 ஆண்டுக ளுக்கு முந்தைய பாரிய எண்ணிக் கையிலான தங்க நாணய புதையலை கண்டெடுத்துள்ளனர். இதில் சுமார் 2,000 தங்க நாணய குற்றிகள் இருந்துள்ளன.

  • முகம்மது நபி (ஸல்) அவர்களின் ‘பாலியல் கவர்ச்சி’ பற்றிய சிறப்பிதழை நெதர்லாந்து பத்திரிகை வெளியிடுகிறது

    லண்டன்: நெதர்லாந்தில் இருந்து வெளிவரும் முஸ்லிம் பத்திரிகை ஒன்று , “பாலியல் கவர்ச்சி” கொண்ட இறைதூதர் முகம்மது நபி (ஸல்) என்று அது வர்ணிக்கும் முகமது நபி (ஸல்) குறித்த ஒரு சிறப்பு பதிப்பை வெளியிடவிருப்பதாகக் கூறுகிறது.

  • இளைஞர் விவசாயப் பண்ணையாளர்களுக்கு இரண்டு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்கி வைப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இளைஞர் விவசாயப் பண்ணைத்திட்டத்தின் கீழ் விவசாய அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 இளைஞர் விவசாயப் பண்ணையாளர்களுக்கு இரண்டு சக்கர உழவு இயந்திரங்கள் மற்றும் கிரிமிநாசினி தெளிகருவியும் வழங்கி வைக்கப்பட்டது.

  • “மன்னார் மாவட்டத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை கொண்டுவருகின்ற போது அதற்கு பலர் தடைகளை ஏற்படுத்துகின்றனர்”

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா மன்னார்: மன்னார் மாவட்டத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை கொண்டுவருகின்ற போது அதற்கு பலர் தடைகளை ஏற்படுத்துகின்றனர்.அந்த தடைகளையும் மீறி மத்திய மற்றும் மாகாண அரசுகளின் மூலம் தேவையான மக்கள் நலன் திட்டங்களை நாம் கொண்டுவந்து மக்களுக்கு கொடுத்துவருவதாக தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் எதிர்காலத்திலும் எம்முடன் ஒற்றுமையாக நீங்கள் இருப்பீர்கள் என்பதை இந்த விழாவினை பார்க்கின்ற போது புரிகின்றது என்றும் தெரிவித்தார்.

  • ‘தவளையும் தன் வாயால் கெடும்’

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து நுகேகொட பகுதியில் பொது கூட்டமொன்று இன்று நடைபெற்றது. ‘மஹிந்தவுடன் நாட்டை வெல்வோம்’ எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளி கட்சிகளினால் குறித்த பொது கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

←Previous Page
1 … 516 517 518 519 520 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar