காத்தான்குடி: காத்தான்குடி வாவியில் சட்ட விரோத மீன்பிடி இடம் பெறுவதாக கூறப்படும் தகவல் உண்மையற்றதாகும். எனவே மட்டு மாவட்ட கடற்தொழில் திணைக்களம் இதற்கு முன்னதைப் போன்று பக்கசார்பாக நடந்து கொள்வதை நிறுத்தி காத்தான்குடி மீனவர்களின் பிரச்சனைகளை தீர்த்துவைப்பதில் அக்கரை செலுத்துமாறு காத்தான்குடி வாவி மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மீனவர்களின் பிரதநிதி கருத்து.
Published by

Leave a comment