Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • வில்பத்து சரணாலயத்தில் சட்டவிரோத குடியிருப்புக்கள் கிடையாது

    கொழும்பு: வில்பத்து சரணாலயத்தில் எதுவித சட்டவிரோத குடியிருப்பும் அமைக் கப்படவில்லை. சரணாலய எல்லைக்கு வெளியிலே வீடுகள் கட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். வனவள பாதுகாப்பு பணிப்பாளரின் அனுமதியின்றி இங்கு எந்த நிர்மாண பணியும் மேற்கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட அவர் முன்னாள் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் வில்பத்து சரணாலயத்தை தானே திறந்து வைத்ததாகவும்

  • உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் சம்பந்தமான உயர்மட்ட சந்திப்பு

    ஹாசிப் யாஸீன் கல்முனை: உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் சம்பந்தமான உயர்மட்ட சந்திப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் எல்லை நிர்ணய ஆணைக் குழுவினருக்குமிடையில் இன்று (11) திங்கட்கிழமை பொது நிர்வாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சில் இடம்பெற்றது.

  • என்ன சொல்லப் போகின்றார் முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

    டீன் பைரூஸ் காத்தான்குடி: முன்னால் பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் எதிர்வரும் (15-05-2015 வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் தனது ஆதரவாளர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் பொது மக்களுக்காக கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் விசேட உரை ஒன்றினை நிகழ்த்தவுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்.

  • காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட காணிகள், வீடுகள், வியாபார ஸ்தாபனங்களுக்கு திடீரென மக்களுக்கு ஒர் பாரிய வரிச்சுமையாக காணப்படுகின்றது

    ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: இவ்வாண்டுக்கான (2015) ஆதன வரிகள் காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட காணிகள், வீடுகள், வியாபார ஸ்தாபனங்களுக்கு திடீரென 4 தொடக்கம் 5 மடங்காக அதிகரிக்கப்பட்டமையானது மக்களுக்கு ஒர் பாரிய வரிச்சுமையாக காணப்படுகின்றது.

  • ஐ.எஸ். தீவிரவாதிகளால் சந்தைகளில் விற்கப்படும் சிறுமிகள்

    டமஸ்கஸ்: பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி செல்லும் ஐ.எஸ் தீவிரவாதிகள், அவர்களை நிர்வாணப்படுத்தி சந்தைகளில் விற்பனை செய்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ் தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். சிறுமிகளை ஆடு, மாடுகள் போன்று கப்பல்களில் அடைத்து தோகுக் மற்றும் மொசூல்

  • காத்தான்குடியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பூர்வீக நூதனசாலை மற்றும் இன்றைய அரசியல் நிலவரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட உரை

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் எதிர்வரும் 15-05-2015 வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பொது மக்களுக்காக இடம்பெறவுள்ள விஷேட கூட்டத்தில் ‘காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மற்றும் இன்றைய அரசியல் நிலவரம்’ தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சரும்,இன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விஷேட உரை நிகழ்த்தவுள்ளார்.

  • தற்காலத்தில் பரவி வரும் பயங்கர பித்அத் – அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவானது

    ஆசிர் பெரும்பாலான முஸ்லிம்களிடம் பரவியுள்ள பயங்கரமான பித்அத் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், ஆகியவற்றிக்கு முரணான அனைத்தும் பித்அத் என்று வரைவிலக்கணம் கூறப்படும் நிலையில்,

  • சஜின்வாஸ் குணவர்த்தன கைது

    கொழும்பு: பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலக வாகனங்களை முறைகேடாக பாவித்தமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • சூதாட்ட திடல்களாக மாறிவரும் விளையாட்டு மைதானங்கள்

    முஹம்மது நியாஸ் காத்தான்குடி: இன்றைய காலசூழலில் பொழுது போக்கிற்காகவும் உடல் உள ரீதியான ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் விளையாட்டுக்கள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. அந்தவகையில் நமது பிரதேசங்களில் பெரும்பாலாக உதைப்பந்தாட்டம், கிரிக்கட், கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களை நாம் அடையாளப்படுத்த முடியும். 

  • சிலாவத்துறை கடற்படை முகாமையும் மரிசுக்கட்டி மையவாடி காணியையும் மீட்டுத்தருமாறு வடமாகாண முதலமைச்சருக்கு பகிரங்க வேண்டுகோள் – வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு

    வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு மன்னார்: 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் யுத்தம் நிறைவுற்றதோடு இரு தசாப்த அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து வடக்கில் தமது சொந்த காணி பூமிகளில் மீள்குடியேறி வருகின்ற நிலையில் சில அரசியல் வாதிகளும் இராணுவ புலனாய்வினரும் ஊடகங்களும் இணைந்து இம்மக்களது மீள்குடியேற்றத்தை தடுக்கும் வகையில் பல்வேறு பொய்களை பரப்பி வருகின்றனர்.

  • சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை

    சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட நால்வரை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெளியிட்டுள்ள இன்றைய தீர்ப்பில், கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,

  • இங்கிலாந்து குடிவரவு அதிகாரி ஒருவர் தன்னை மரியாதை குறைத்து நடந்ததாக சங்கக்கார வருத்தம்

    லண்டன்: இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இங்கிலாந்து சென்ற போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார். குடிவரவு அதிகாரி ஒருவர், தன்னை மரியாதை குறைவான விதத்தில் நடத்தியதாகவும் கடந்த 15 வருடங்களாக இங்கிலாந்து வருகின்ற போதும் இந்த முறையே இவ்வாறான நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

←Previous Page
1 … 438 439 440 441 442 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar