கொழும்பு: பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலக வாகனங்களை முறைகேடாக பாவித்தமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by
eye of the city

Leave a comment