Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடியில் மீள் சுழற்சி முறையில் திண்மக்கழிவகற்றல் அங்குரார்ப்பண நிகழ்வு

    எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: நீண்ட கால பிரச்சினையாக காணப்பட்ட குப்பைப்பிரச்சினைக்கான பெரும்பாலான தீர்வு இன்று கிடைத்துள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ் எச் அஸ்பர் தெரிவித்தார்.

  • “வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், இனவாத கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டுவது நிறுத்தப்பட வேண்டும்”: NFGG வலியுறுத்துகின்றது

    ஊடகப்பிரிவு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி “முசலி பிரதேச முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முன் வைக்கப்படும் குற்றச் சாட்டுக்கள் ஆதாரமற்றவை. இவ்விடயத்தை இனவாத கண்ணோட்டத்தோடு நோக்குவதைத் தவிர்த்து மனிதபிமான கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டும்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தெரிவித்திருக்கின்றது.

  • மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜெமீல் பற்றிய அடையாளத்தின் பதிவு நினைவுப் பேருரைகளும் துஆப் பிரார்த்தனையும்

    ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: முன்னாள் முஸ்லிம் கலாச்சார இராஜாங்க அமைச்சின் செயலாளர் மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜெமீல் பற்றிய அடையாளத்தின் பதிவு நினைவுப் பேருரைகளும் துஆப் பிரார்த்தனையும் அன்னாரின் சொந்த ஊரான சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

  • சிம்பாப்வே வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

    லாஹூர்: பாகிஸ்தானிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வுள்ள சிம்பாப்வே அணி வீரர்களை தேசிய கிரிக்கெட் அகடமியில் தங்கவைப்பதில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. மாறாக பேர்ல் கொன்டினென்டல் நட்சத்திர ஹோட்டலில் தீவிர பாதுகாப்புக்கு மத்தியில் தங்கவைக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

  • அமைச்சர் மங்களவிடம் 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி மஹிந்த கடிதம்

    கொழும்பு: முன்னாள் ஜனா திபதி மகிந்த ராஜ பக்ஷவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மஹிந்த ராஜபக்ஷ. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு சட்டத்தரணி அதுல பிரியதர்சன டி சில்வா ஊடாக கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

  • கோத்தாவை கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை

    கொழும்பு: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.நிதிமோசடி விசாரணைப் பிரிவு அமைக்கப்பட்டமை சட்டபூர்வமற்றது எனக் கோரி கோத்தாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

  • ரியல் மெட்ரிட் அதிர்ச்சித் தோல்வி: இறுதிப்போட்டியில் பார்ஸிலோனாவைச் சந்திக்கிறது ஜிவின்டஸ்

    – MJ மெட்ரிட்: ஐரோப்பிய சம்பியன் கிண்ண அரையிறுதிப்போட்டியின் நொக்கவுட் ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் அணியை 3:2 எனும் கோல்வித்தியாசத்தில் ரியல் மெட்ரிட் மைதானத்தில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைகிறது இத்தாலியின் முன்னணிக் கழகமான ஜிவின்டஸ்.

  • கொழும்பு மெரிடியன் ஹோட்டலில் நேற்று இடம் பெற்ற கலந்துரையாடல்

    அபூ அஸ்ஜத் கொழும்பு: முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பல்வேறுபட்ட திருகுதாளங்களை கண்டு கொள்பவர்களும் உண்டு. கண்டும் கானதவர்கள் போல் செல்பவர்களும் இல்லாமல் இல்லை. சிலர் தமது அரசியல் தலைமைத்துவங்களை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் தேர்தல் காலங்களில் மட்டும் மக்கள் மத்தியில் மின்னிச் செல்வார்கள். சிலர் என்றும் இந்த மக்களின் சேவகர்களாக பணியாற்றுவார்கள்.

  • கல்முனை அபிவிருத்தியில் ஊழல் மோசடி ஏதும் இடம்பெற்றிருந்தால் உலமாக் கட்சி தலைவர் முபாறக் மௌலவியினால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட முடியுமா?

    கல்முனை: கல்முனை அபிவிருத்தியில் ஊழல் மோசடி ஏதும் இடம்பெற்றிருந்தால் உலமாக் கட்சி தலைவர் முபாறக் மௌலவியினால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட முடியுமா? என சவால் விடுக்கின்றோம். அத்தோடு அதற்கான ஆற்றல் அவரிடம் உள்ளதா? எனவும் கேட்கின்றோம் என தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

  • “நூதனசாலையிலுள்ள உருவச்சிலைகளில் மாத்திரமல்லாது கட்டிட நிர்மானத்திலும் நாம் கவனம் செலுத்துவோம்”

    காத்தான்குடி: இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாறை எடுத்தியம்புவதற்காக காத்தான்குடியில் அமைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய நூதனசாலையில், இஸ்லாத்திற்கு விரோதமான உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், அவற்றை உடனடியாக அகற்றுவதற்கு ஆவன செய்யுமாறும் காத்தான்குடி நகர சபை நிர்வாகத்தினருக்கு

  • “பூர்வீக நூதணசாலை இஸ்லாமிய வரையரைக்குள் அமையப் பெற வேண்டும்” எனக் கோரி நல்லாட்சிக்கான தேசிய முன்னனியினால் கவன அளுத்த போராட்டம் இன்று காத்தான்குடியில் மேற் கொள்ளப்பட்டது

    – ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி நூதண சாலை இஸ்லாமிய வரையரைக்குள் அமையப் பெற வெண்டும் எனக் கோரி நல்லாட்சிக்கான தேசிய முன்னனியினால் (13.05.2015 புதன்கிழமை) இன்று காலை 09.00 மணிக்கு காத்தான்குடி நகர சபைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் மேற் கொள்ளப்பட்டது.

  • விமான நிலையத்தின் பெட்டகத்தில் தங்கம், இரத்தினக்கற்கள் மாயம்

    கொழும்பு: கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பலகோடி பெறுமதியான தங்கம், இரத்தினக்கற்கள் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பில் பரிசீலனை செய்யு மாறு விமான நிலைய உத்தியோகத்தர்களால் ஊழல், மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

←Previous Page
1 … 436 437 438 439 440 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar