இந்த ஏழைச் சிறுமியின் சத்திர சிகிச்சைக்காக உதவுங்கள்

விசேட நிருபர்.

DSC00005

 காத்தான்குடி: காத்தான்குடியின் அயல் கிராமமான காங்யேனோடை பதுர் பள்ளி வீதியில் வதியும் அமீன் ஸா்மிலா என்வா்களுக்கு மூன்றாவது மகளாகப் பிறந்த பாத்திமா நிஷா, பிறந்து நான்கு வருடங்கள் மாத்திரம் ஆரோக்கியமாக  வாழ்ந்து வந்த இந்த ஏழை சிறுமி,  தற்போது 5 வயதினை அடைந்த நிலையில் இதயத்தில் ஏற்பட்ட பாரிய நோய் காரணமாக வைத்தியம் செய்ய வசதியின்றி உயிருக்காகப்  போராடிக் கொண்டிருக்கின்றார்.

சிரித்துக் கொண்டே  இருக்கும்  பாத்திமா நிஷா தினம் தினம் நோயால் அவதியுருவதனை நேரினில் பார்ப்பவா்களுக்கு  இச்சிறுமியின்  யதார்த்த நிலை புரியும்.

அவசரமாக சத்திர சிகிச்சை செய்வதற்கு ஆரம்பமாக ரூபா-175,000/=  தேவைப்படுவதாகவும் அதன்பின்னரான செலவுகள் வேறு எனவும் அழுதவாறு எம்மிடம் தெரிவித்தார் பாத்திமா நிஷா வின் ஏழைத்தாய் ஸா்மிலா.

அன்பானவா்களே!  இறைவனின் திருப்தியை மாத்திரம் நாடியவா்களாக உங்களின் சம்பாத்தியத்திலிருந்து ஆகக் குறைந்தது ஒரு ஆயிரம் ரூபாய் மட்டுமாவது அனுப்பி இந்த ஏழைச்சிறுமியின் சுக வாழ்வுக்காக உதவுங்கள்.

 இந்த ஏழைக் குடும்பத்தின் பிரா்த்தனை நிச்சயமாக உங்களுக்கும் உண்டு.

MR. M.AMEEN,

A/C-NO-73521134,

BANK OF CEYLON

ARAYANPATHY-KATTANKUDY

SRI LANKA.         Phone- 077-9536677 / 077-1384815.

DSC00006DSC00007DSC00009DSC00010DSC00005

Published by

Leave a comment