Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மஞ்சந்தொடுவாய் வடிகான் மூடப்படாமை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையுமில்லை – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் றம்ழான்

    பழுளுல்லாஹ் பர்ஹான் மஞ்சந்தொடுவாய்: மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் உள்ள வடிகான் மூடப்படாமையினால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றதாகவும் இது தொடர்பாக தான்

  • புதிய நிருவாகிகள் தெரிவில் கைகலப்பு – காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாசலில் சம்பவம்

    பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி 5ஆம் குறிச்சியில் அமையப் பெற்றுள்ள ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜும்மாப் பள்ளிவாசலின் புதிய நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டதனால்

  • உம்ரா யாத்திரைக்கு சென்றவர் விமானத்தில் மரணம்!

    சென்னை:  மலேசியாவில் இருந்து சவூதி அரேபியா சென்ற விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அந்த விமான் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. ஆனால் டாக்டர்கள் சோதனையிட்டபோது அவர் ஏற்கனவே  மரணித்திருந்தது தெரிய வந்தது.

  • ஹச் (HUTCH) நிறுவனத்தினால் சேவையை விஸ்தரிக்கும் நோக்கில் காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் புரஜக்டர் மூலம் பயான் நிகழ்ச்சி

      பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஹச் (Hutch) நிறுவனம் நாடளாவிய ரீதியில் தனது சேவையை விஸ்தரித்து வருகிறது. அதன் பயனாக தெற்காசியாவிலேயே முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமான

  • காத்தான்குடி மத்திய கல்லூரியின் 83 வது வருடாந்த இல்ல விளையாட்டு விழா: 324 புள்ளிகளைப் பெற்று உமர் இல்லம் முதலிடம்

    -பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 83 வது வருடாந்த விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வு நேற்று (26) மாலை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மைதானத்தில் கல்லூரியின் அதிபர் யூ.எல்.முபாரக் தலைமையில் இடம்பெற்றது.

  • மீள் குடியேற்ற ஏறாவூர் மஜீத் கிராமத்திற்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அடிப்படை உதவிகளை வழங்கிவைப்பு

    -பழுளுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: கடந்த கால வன்செயல் மற்றும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள் குடியேறியுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேச செயலகப்பிரிவின் மஜீத் கிராமத்திற்கு பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வினால் ஹிறா பௌன்டேஷனின் அணுசரனையுடன் அமைக்கப்பட்ட அடிப்படை வசதிகளில் ஒன்றான குடிநீர் பிரச்சனையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் அமைக்கப்ட்ட எழுபத்தைந்து  கினறுகள் இன்று சனிக்கிழமை காலை உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டது.

  • மக்கள் நலனை முன்நிறுத்தியே எனது சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகிறது-கல்முனை முதல்வர் சிராஸ்

    -பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: மக்கள் நலனை முன்நிறுத்தியே எனது சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

  • பெறுபேறுகளில் பின்னடைவு குறித்து ஆராயும் கூட்டம்-பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அன்மையில் வெளியான ஜீ.சீ.ஈ. பரீட்சை முடிவுகளின் பெறுபேறுகளை ஆராயும் கூட்டமொன்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கல்வி அபிவிருத்திசபையின் ஏற்பாட்டில் இன்று காலை சம்மேளன அஷ் ஷஹீட் அஹமட் லெப்பை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

  • மீள்குடியேற்றம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் றிசாத் பதியுதீனுக்கு அனுப்பியுள்ள கடிதம்

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் மீள்குடியேற்றம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு  உண்மையான நிலையினை விளக்கப்படுத்தி தொலை நகல் மூலமாக கடிதமொன்றை 2013.04.23 ஆம் திகதி  அனுப்பியுள்ளார்.

  • ‘எங்களது நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற மார்க்கமாக இஸ்லாம் தான் உள்ளது’ – அமேரிக்கா தூதுவர் மிச்செல்

    – திருமலை-பஹ்மியூஸூப் திருகோணமலை: திருகோணமலைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான அமேரிக்கா தூதுவர் மிச்செல் ஜே. சிசன் கடந்த 26.04.2013 வெள்ளிக்கிழமை திருகோணமலை ஜமாலியா கிராமத்திற்கு விஜயம் செய்து திருகோணமலை வை.எம்.எம்.ஏ. கிளை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு பிரதேசத்தின் நிலமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன்

  • நல்லதொரு தலைவரை புத்தளம் பிரதேச சபைப் பிரிவிலுள்ள மக்கள் இழந்துள்ளனர்

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: சகல சமூகத்தையும் மதித்து அம்மக்களது தேவைகளை  நிவர்த்தி செய்வதில் தமது அரசியல் காலத்தில் கண்ட நல்லதொரு தலைவரை புத்தளம் பிரதேச சபைப் பிரிவிலுள்ள மக்கள் இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன், புத்தளம் பிரதேரச சபை தலைவரின் இழப்பால் துயறிற்றிருக்கும் அவரது குடும்பத்தினரும், அவரது ஆதரவாளர்களுக்கும் தமது ஆழ்ந்த கவலையினையினையும் தெரிவித்துள்ளார்.

  • பாலமுனை அம்மார் ஜூம்மா பள்ளிவாயலின் இன்றைய ஜூம்மா உரை-(ஒலிப்பதிவு)

    – அபூ ஸாலிஹ் காத்தான்குடி: ஆரையம்பதி –பாலமுனை அம்மார் ஜூம்மா பள்ளிவாயலில் 26-04-2013 வெள்ளிக்கிழமை இன்று இடம்பெற்ற ஜூம்மா உரையின் ஒலிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது.

←Previous Page
1 … 1,082 1,083 1,084 1,085 1,086 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar