Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சிரியா பிரதமரின் கார்மீது குண்டுத் தாக்குதல்

    -MJ டமஸ்கஸ்: சிரியா பிரதமர் ஹல்கி சென்ற கார் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் பிரதமர் ஹல்கி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். எனினும் அவரது மெய்ப் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

  • செறோ ஸ்ரீ லங்கா அமைப்பின் கௌரவிப்பு நிகழ்வு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை செறோ ஸ்ரீலங்கா அமைப்பின் புத்தாண்டு நிறைவும், அங்கத்தவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் அதன் தலைவர் சட்டத்தரணி றினோஸ் ஹனீபா தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  • அல்ஜசீரா உட்பட 10 செய்மதி தொலைக்காட்சிகளுக்கு இடைக்காலத்தடை

    பக்தாத்: ஷியா- சுன்னி பிரிவினையையும் வன்செயல்களையும் தூண்டுவதாகக் கூறி 10 தொலைக்காட்சி சேவைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை ஈராக்கிய அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. இதன் மூலம் இந்த தொலைக்காட்சி சேவைகள் ஈராக்கில் செயற்பட முடியாது என்பதுடன், அங்கு நடக்கும் நிகழ்வுகள் குறித்து செய்தி சேகரிக்கவும் முடியாது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

  • டைவிங் ரைகன்ஸ் அணி இறக்காமம் பிறீமியர் லீக் சம்பியனானது

    – பழுளுல்லாஹ் பர்ஹான் அம்பாறை: அம்பாறை இறக்காமம் பிறீமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி இறக்காமம் அஷ்ரஃப் மத்திய கல்லூரி குளக்கரை மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அணிக்கு 11 பேர் 10 ஓவர் கொண்ட இறுதிப் போட்டியில் வுளு வேல்ஸ் அணியை எதிர்த்து டைவிங் ரைகன்ஸ் அணி விளையாடியது.

  • 23 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் அமைச்சர் ஹக்கீமின் தலையீட்டினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது

    – பழுளுல்லாஹ் பர்ஹான் பொத்துவில்: அம்பாறை மாவட்டத்தில், பொத்துவில் அல் கலாம் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோரும், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் ஒரு வாரத்திற்கும் மேலாக நடாத்தி வந்த ஆர்ப்பாட்டம் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமின் தலையீட்டினால் திங்கள் கிழமை (29) காலையில் முடிவுக்கு வந்தது. 

  • ஐ.பி.எல் இல் மெய்மறந்திருக்கும் இந்தியர்களும், கற்பழிக்கப்படும் பாலகர்களும்….!

    டெல்லி: டெல்லியில் கழிவறையில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றது தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த பலூன் வியாபாரி தெற்கு தில்லி பதர்பூர் பகுதியில் உள்ள தேசிய அனல் மின் நிறுவனம் அருகே உள்ள குடிசைப் பகுதியில் 25 ஆண்டுகளாகக் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு?

    கொழும்பு: இலங்கையில் தமிழ் மக்களின் முக்கிய அரசியல் அணியாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனியான அரசியல் கட்சியாக பதிவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி உடன்பட வேண்டும் என்று அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு தமிழ்க் கட்சிகளும் இரண்டு வார காலக்கெடு விதித்துள்ளன.

  • இலங்கை முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க உதயமாகிறது ‘சமூக நோக்கு’

    அஸ்ஸலாமு அலைக்கும், அன்பின் சகோதரர்களே லண்டன்: இலங்கை முஸ்லிம்களின் அரசியல், சமூக விவகாரங்களை முன்னிறுத்தி, இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், சவால்களை முகம் கொள்வதற்கான அரசியல், சமுகத் தளத்தில் ஒரு பரந்துபட்ட கருத்துப் பகிர்வினையும், உரையாடலையும் தொடங்கி வைப்பதற்கான கருத்தியல் ஊடகத்தின் தேவையும் அதன் முக்கியத்துவமும் இன்று அதிகமாக உணரப்பட்டு வருகிறது.

  • யார் இவர்கள்…?

    – அபூ இஸ்ஸத் முன்னொரு காலத்தில் நாங்கள் யார்? நீங்கள் யார்? என்று இரு குழுக்கள் இருந்தன எமது காத்தான்குடியில்..

  • வாழைச்சேனையில் எஸ்.எப்.ஜி.87 ரக வெடிகுண்டு மீட்பு

    – பழுளுல்லாஹ் பர்ஹான்  ஓட்டமாவடி: வாழைச்சேனை பொலிஸ் பிரிவிடற்குட்பட்ட ஓட்டமாவடி01, புதிய தபாலக வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில் எஸ்.எப்.ஜி.87 ரக வர்க்கத்தைச் சேர்ந்த வெடிகுண்டு ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் கல்விமையக் கட்டிடத் திறப்பு விழா

    பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் கல்விமையக் கட்டிடத் திறப்பு விழா நாளை திங்கட்கிழமை பிற்பகல் 04.30 மணியளவில் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் தலைவர் பி.எம்.எம்.மர்சூக் தலைமையில் இடம்பெறவுள்ளது.

  • கஞ்சா குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு 14நாட்கள் விளக்கமறியல்

    பழுளுல்லாஹ் பர்ஹான் மண்முனை: முப்பத்து நான்கு கிலோவும் -700 கிராம் கஞ்சாவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரசேத்திலுள்ள வீடொன்றில் கடந்த

←Previous Page
1 … 1,081 1,082 1,083 1,084 1,085 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar