காத்தான்குடி: ஆரையம்பதி –பாலமுனை அம்மார் ஜூம்மா பள்ளிவாயலில் 26-04-2013 வெள்ளிக்கிழமை இன்று இடம்பெற்ற ஜூம்மா உரையின் ஒலிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது.
தலைப்பு: அல் குர்ஆனிய போதனைகளை ஏற்றுக்கொண்ட சமூகம் அவர்களின் இலக்கு எவ்வாறு இருக்க வேண்டும்.
உரை: அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி அல்ஹாபிழ் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்.

Leave a comment