Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • முஸ்லிம்களுக்கு இழைத்ததை தவறென்று தமிழ்த் தரப்பு ஏற்க வேண்டும்: சுமந்திரன்

    மட்டக்களப்பு: இலங்கையின் வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தமிழ்த் தரப்பு மற்றவர்களிடம் நியாயம் கோர முடியும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

  • டுபாய் போக்குவரத்து சுற்றுலாக்கூடக்கண்காட்சியின் இலங்கைக்கான காட்சிக்கூடத்தினைப் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று திறந்துவைத்தார்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் டுபாய்: அரேபிய நாடுகளுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையில் இடம் பெறுகின்ற போக்குவரத்து சுற்றுலாக் கூட்டம் வருடம் தோறும். இடம்பெற்றுவருகின்றது. இம்முறை டுபாய் நாட்டில் இன்றுமுதல் தெடர்ந்து மூன்று நாட்கள் இடம்பெற இருக்கும் இக்கூட்டத்தில் விசேட கண்காட்சி ஒன்றும் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

  • குடும்ப வறுமையால் பணிப் பெண்ணாக வெளிநாடு செல்ல முயற்சித்த முஸ்லிம் பெண்ணுக்கு –கா-குடி-164 ஏ மகளீர் சங்கம் தொழில் உதவி

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கீச்சம் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த  24 வயது முஸ்லிம் பெண்னொருவர் குடும்ப வறுமையால் பணிப் பெண்ணாக வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளார்.

  • மோசமான உடல்நிலை காரணமாக அஸாட் சாலி மீண்டும் வைத்தியசாலையில்! மக்கள் அச்சம்!!

    -AK-77 கொழும்பு: கடந்தவாரம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அஸாட் சாலி, மோசமான உடல்நலக்குறைவின் காரணமாக மீண்டும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

  • முள்ளியவளையில் ஏற்பட்டுள்ள காணிப்பிரச்சினைக்கு எந்தவொரு சமூகத்திற்கும் பாதிப்பில்லாத வகையில் சுமூகமாகவும் இணக்கமாகவும் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்: ரவூப் ஹக்கீம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் முல்லைத்தீவு: முள்ளியவளையில் ஏற்பட்டுள்ள காணிப்பிரச்சினைக்கு எந்தவொரு சமூகத்திற்கும் பாதிப்பில்லாத வகையில் சுமூகமாகவும் இணக்கமாகவும் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

  • படமாகிறது திருமணம் எனும் நிக்கா! உண்மையான நிகாஹ்வை பிரதிபலிக்குமா?

    -MJ தென் இந்திய தமிழ் சினிமாவில் ஜெய் எனும் நடிகரை  வைத்து இரு புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்தி முஸ்லிம் இயக்குனர் அனீஸ் என்பவரால் படமாக்கப்பட்டு வருகிறது நிக்கா!

  • பாகிஸ்தானிலிருந்து கருத்தடை ஊசிகள்! பொது பல சேனா ஆவேசம்!!

    கொழும்பு: பாகிஸ்தானியப் பிரஜையொருவரால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கிழங்குக் கொள்கலன்களில் 30 ஆயிரம் கருத்தடை மருந்து ஊசிகள் எந்த நோக்கத்திற்காக மறைத்து வைத்து கொண்டு வரப்பட்டதென்பதை திட்டவட்டமாக கூற முடியா விட்டாலும் சிங்கள மக்களின் இனப்பெருக்கத்தை தடுப்பதற்காகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொதுபலசேனா குற்றம் சாட்டியது.

  • இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான றினோசிக்கு கிண்ணியா நகரபிதா ஹில்மியின் பாராட்டு

    – ரைஸ் கிண்ணியா: நடந்து முடிந்த கிண்ணியா இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் போடியிட்டு 182 மேலதிக வாக்கு வித்தியாசத்தில் கிண்ணியா இளைஞர் பாராளுமற்னற உறுப்பினராக தெரிவாகியுள்ள ஏ.ஆர்.எம்.சினோஸிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும், கிண்ணியா நகரசபை நகரபிதாவுமான டொக்டர் எம்.எம்.ஹில்மி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

  • ஆரையம்தி பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கூறி மகளீர் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்கள் ஆரையம்தி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் ஆரையம்தி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப் பற்று ஆரையம்தி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றிவரும் பிரதேச செயலாளர் திருமதி.வாசுகி அருள்ராஜாவை இந்த வாரமிருந்து திடிர் இடமாற்றப் படுவதாக ஊர்ஜிதமற்ற தகவல் தெரிவிப்பதாகவும்;

  • நீர்கொழும்பு -கொழும்பு வீதி வெள்ளத்தில்

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: தற்போது நாட்டில் பெய்துவரும் மழையினையினையடுத்து பல பிரதேசங்கள் வெள்ள அபாயத்தை எதிர் நோக்கியுள்ளதாக  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த சீரற்ற காலநிலையினையடுத்து நீர்கொழும்பு -கொழும்பு வீதியில் ஜாஎல பகுதியின் பிரதான வீதி நீரில் மூழ்கியதையடுத்து போக்கு வரத்து நெறிசல்கள் ஏற்பட்டன.

  • ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க விளையாட்டு! பிரபல கிரிக்கட் வீரரின் மனைவியும் உடந்தை!!

    கொழும்பு: அரசுக்கு சொந்தமானதென கூறி 100 கிலோ எடையுள்ள தங்கத்தை வைத்து பாரிய அளவில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கும்பலை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

  • ஆசாத் சாலியின் வீட்டுக்கு அ.இ.மு.கா பிரமுகர்கள் விஜயம்

    கொழும்பு: பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னால் பிரதி தலைவரும், தமிழ்-முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவருமான ஆசாத் சாலியின் வீட்டுக்கு நேற்றிரவு அமைச்சர் றிசாத் பதியுதீன்,

←Previous Page
1 … 1,074 1,075 1,076 1,077 1,078 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar