Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் மற்றும் ஏறாவூர் நகர பிரதேச செயலகம் என்பன இணைந்து நடாத்திய 2013 ஏறாவூர் பிரதேச விளையாட்டு விழா

    பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் மற்றும் ஏறாவூர் நகர பிரதேச செயலகம் என்பன இணைந்து நடாத்திய பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான 2013 பிரதேச விளையாட்டு

  • ‘அசாத் சாலி கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை’ – வெளிவரும் உண்மைகள்!

    கொழும்பு: இலங்கை காவல்துறையினரால் நேற்று முன்தினம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ்- முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி கொழும்பு மருத்துவமனையில் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • இளைஞர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்

    பழுலுல்லாஹ் பர்ஹான் நேற்று இடம்பெற்ற இலங்கையின் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்துக்கு அங்கத்தவர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தலின் முடிவுகளிற் சில எமக்குக் கிடைக்கப்பெற்றது.

  • அடுத்த இருபது ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 219கோடியாக உயரும்!

    வாஷிங்டன்: உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை அடுத்த இருபது ஆண்டுகளில் 219கோடியாக உயரும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 2010ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 161 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • இலங்கையின் இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் – சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் இளைஞர், யுவதிகள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் சாய்ந்தமருது: இலங்கையின் 2வது இளைஞர் பாராளுமன்றத்திற்கு 365 இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 

  • முசலி – இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு றிசாத், ஹூனைஸ் ஆகியோரின் வாழ்த்துக்கள்

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: சனிக்கிழமை இடம் பெற்ற முசலி இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதி கூடிய வாக்குகளை பெற்று இளைஞர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள கொண்டச்சியினை சேர்ந்த ஜூனைத் ஜரீத் மற்றும் போட்டியிட்ட

  • ஸ்ரீலங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட யூத் பாராளுமன்ற உறுப்பினர்கள் விபரம்.

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்று முடிந்த ஸ்ரீலங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வாக்குகளின் அடிப்படையில்

  • ஸ்ரீலங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளின் விபரம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்று முடிந்த ஸ்ரீலங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளின் விபரம்லங்கா

  • காத்தான்குடி நகரசபையினால் ஏ.எல்.எஸ் மாவத்தையில் குப்பைகளை தரம் பிரித்து இயற்கைப் பசளையாக்கும் நிலையத்தை மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள் வேலைகள் தொடர்பில் நேரில் சென்று பார்வை

      பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகரசபையினால் காத்தான்குடி-6 ஏ.எல்.எஸ் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் குப்பைகளைதரம் பிரித்து இயற்கைப் பசளையாக்கும்

  • இந்திய எல்லையில் சீனாவின் ஊடுறுவல்: வெளியேற மறுக்கிறது சீனா!

    – OIT ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் 3 வழிகளில் ஒரே நேரத்தில் சீன ராணுவம் ஊடுருவியிருப்பதை ஆளில்லா வேவு விமானத்தின் புகைப்பட காட்சிகள் உறுதி செய்திருகின்றன.

  • ஸ்ரீ லங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நண்பகல் 12 மணிவரை அளிக்கப்பட்ட வாக்குகளின் விபரங்கள்

    -பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் தற்போது இடம்பெற்று வருகின்ற ஸ்ரீ லங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நண்பகல் 12 பன்ணிரண்டு மணிவரை அளிக்கப்பட்ட வாக்குகளின் விபரங்கள் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

  • ஸ்ரீ லங்கா யூத் பாராளுமன்ற தேர்தல்- காத்தான்குடியில் பொலிஸ் பாதுகாப்புடன் சுமுகமான முறையில்

    -பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெறுகின்ற ஸ்ரீலங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கான தேர்தல் தற்போது காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் சுமுகமான முறையில் இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

←Previous Page
1 … 1,076 1,077 1,078 1,079 1,080 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar