சாய்ந்தமருது ஸ்ரீ லங்கா யூத் நிலையத்தினால் ஏற்பாடு செய்திருந்த சிரமதான நிகழ்வு

DSC00419– ரிஸ்கான் முகம்மட்

சாய்ந்தமருது: உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது ஸ்ரீ லங்கா யூத் நிலையத்தினால் ஏற்பாடு செய்திருந்த சிரமதான நிகழ்வில் நிலையப் பொறுப்பதிகாரி SMA. லத்தீப் தலமையில் இன்று இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் யூத் நிலைய ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் சிரமதாணப் பனியில் ஈடுபடுவதை படத்தில் கனலாம்.

DSC00391

DSC00408

DSC00419

Published by

Leave a comment