முஹம்மதியா நூல் நிலையக் கட்டிட அடிக்கல் நாட்டு விழா

???????????????????????????????– பஹ்மியூஸூப்

திருகோணமலை: திருகோணமலை இக்பால் நகர் தி/முஹம்மதியா முஸ்லிம் வித்தியாலயத்தின் 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள புதிய நூல் நிலைய கட்டிடத்திற்கான அடிக்கல்  நாட்டு விழா கடந்த வாரம் பாடசாலை அதிபர் ஜனாப் ஹிதாயத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் திரு விஜேந்திரன் மற்றும் அலுலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் ஜனாப் அனீஸ் குச்சவெளி கோட்டக்கல்வி அதிகாரி ஜனாப் சம்சுதீன் அவர்களும் கலந்து சிரப்பித்ததுடன், பாடசாலையின் முன்னாள் அதிபர்களான ஜனாப் அனீஸ், ஜனாப் யாகூப் ஜான், திரு முரளிதரன், ஜனாப் சாஜிபு ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டதுடன் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பிள்ளைகளின் பெற்றோர்கள், பிரதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

???????????????????????????????

???????????????????????????????

???????????????????????????????

Published by

Leave a comment