Category: Your Kattankudy
-
காத்தான்குடி மத்திய கல்லூரியின் கைகழுவும் தினம்
– KCC Media Unit காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்வியின் ஊற்றாகத் திகழும் காத்தான்குடி மத்திய கல்லூரியின் சர்வதேச கைகழுவும் தினம் இன்று கல்லூரியின் அதிபர் கப்டன் ULA. முபாறக் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
வறுமைக்கும் வாழ்வளிப்போம் என்பதை உனர்த்தி நிற்கும் பெருநாள் ஈகை ஹஜ்ஜுப் பெருநாள்-வாழ்த்துச் செய்தியில் இல்மி அஹமட் லெவ்வை
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: வறுமைக்கும் வாழ்வளிப்போம் என்பதை உனர்த்தி நிற்கும் பெருநாள் ஈகை ஹஜ்ஜுப் பெருநாளாகும் என சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார். ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
-
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்துள்ள புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்துள்ள புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நாளை 16.10.2013 புதன்கிழமை சரியாக காலை 6.10 மணிக்கு காத்தான்குடி அன்வர்பள்ளி கடற்கரைத் திடலில் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் செயலாளர் எம்.மிஹ்ழார் தெரிவித்தார்.
-
சர்வதேச பிறை அடிப்படையில் இன்று இலங்கையில் ஹஜ் பெருநாள் தொழுகை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உலக முஸ்லிம்களின் இரண்டு பெருநாள் தினங்களில் தியாத்தை வலியுறுத்தும் பெருநாளான புனித ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளை இன்று உலக முஸ்லிம்கள் கொண்டாடிவருகின்றனர். இலங்கையில் சர்வதேச பிறை அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை மற்றும் குத்பாப் பிரசங்கம் என்பன 15-10-2013 இன்று செவ்வாய்க்கழமை கொழும்பு,புத்தளம்,அக்கறைப்பற்று ,காத்தான்குடி,நீர் கொழும்பு ,ஹபுகஸ்தலாவ உட்பட பல பிரதேசங்களில் இடம்பெற்றது.
-
தனது சொந்த சேமிப்பில் ஹஜ்ஜிற்கு வருகை தந்திருக்கும் 85 வயது மூதாட்டி!
– MJ மக்கா: பாகிஸ்தானிலிருந்து ஹஜ்ஜிற்கு வருகை தந்த ஹாஜிகளுள் 85 வயதானா மூதாட்டிப் பெண்மணி ஆமினா என்பவரும் ஒருவர். இவரது வயதுக்கு, ஹஜ் செய்வதற்கு பல தடைகள் இருந்தும், தனது முயற்சியால் ஹஜ் செய்யும் பாக்கியத்தை இம்முறை பெற்றிருக்கின்றார்.
-
விண்டோஸ் 8 டெப்லட் கணனிகளை இலங்கையில் Acer அறிமுகப்படுத்துகின்றது
கொழும்பு: மெட்ரோபொலிட்டன் கம்பியூட்டர்ஸ் நிறுவனமானது மிக விரைவாக வளர்ச்சியடைந்து செல்லும் இலங்கையின் வாடிக்கையாளர் தளத்தில் புதிய Acer விண்டோஸ் 8 டெப்லட் தொடரிலான Acer Iconia W3 மற்றும் Acer Aspire P3 ஆகிய கணனிகளை அண்மையில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.
-
‘பயங்கரவாதத்தை அடக்குவது அடிப்படை உரிமை மீறலாகாது’
கொழும்பு: வவுனியா சிறைச்சாலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலையடுத்து தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழ்க் கைதி நிமலரூபனின் பெற்றோர் தாக்கல்செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கினை இலங்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
மங்கள நீதிமன்றத்தில் ஆஜராக தயாராகிறார்; அவரை கைதுசெய்ய நடவடிக்கை
கொழும்பு: மாத்தறை நகரில் கடந்த ஐந்தாம் திகதி ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆதாரங்கள் இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவையும் பொலிசார் கைதுசெய்ய முடியும் என்று மாத்தறை நீதவான் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
-
அரபா நோன்பு – காலம் சார்ந்ததா? இடம் சார்ந்ததா? – விஷேட உரை
ஆசிர் தலைப்பு : அரபா நோன்பு, காலம் சார்ந்ததா? இடம் சார்ந்ததா? முழு உலகமும் ஒரே நேரத்தில் இரவாகவோ பகலாகவோ இல்லை மக்காவிலும் மதீனாவிலும் வேறுபட்ட இரு அரபாக்கள்
-
இனங்களுக்கிடையில் நிலையான ஒற்றுமையும், பரஸ்பரமும், புரிந்துணர்வும் ஏற்பட நாம் எல்லோரும் இறைவனை பிரார்த்திப்போமாக – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இனங்களுக்கிடையில் நிலையான ஒற்றுமையும், பரஸ்பரமும், புரிந்துணர்வும் ஏற்பட நாம் எல்லோரும் இறைவனை பிரார்த்திப்போமாக என ஈதுல் அழ்ஹா தியாகத்திருநாள் வாழ்த்துச்செய்தியில் பொருளாதார அபிவித்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.
-
ஹஜ் கடமையை நிறைவேற்ற 118 நாடுகளில் இருந்து 1.38மில்லியன் யாத்ரீகர்கள்
நமது நிரூபர் மினா: இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதக்காக 118 நாடுகளில் இருந்து 1.38 மில்லியன் மக்கள் சவூதி அரேபியா வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் முஹமட் Bபின் னைப் தெரிவித்துள்ளார்.
-
ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தில் குர்பாணி கொடுக்கிறார் நடிகர் விஜயகாந்த்!
– MJ சென்னை: ஹஜ்ஜூப் பெருநாள் அன்று தான் குர்பானி வழங்கவிருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இஸ்லாம் மார்க்கத்தில் ஹஜ்ஜூப் பெருநாள்- தியாகத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.