காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்வியின் ஊற்றாகத் திகழும் காத்தான்குடி மத்திய கல்லூரியின் சர்வதேச கைகழுவும் தினம் இன்று கல்லூரியின் அதிபர் கப்டன் ULA. முபாறக் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதான பேச்சாளராக காத்தான்குடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (PHI) MI. றஹ்மதுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கைகழுவுவதன் அவசியம், அதன் பயன்பாடு பற்றி விளக்கமளிக்கப்பட்டதுடன் செயன்முறைப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
![DSCF6075[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/dscf60751.jpg?w=150&h=112)
![DSCF6075[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/dscf60751.jpg?w=780&h=585)
![DSCF6099[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/dscf60991.jpg?w=780&h=585)
Leave a comment