Category: Your Kattankudy
-
மட்டக்களப்பில் அடை மழை – தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்காவது நாளாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக காத்தான்குடி பிரதேசத்திலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் பல வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
-
காஷ்மீரை மையமாகக் கொண்டு இந்தியா- பாக். இடையே 4வது யுத்தம்: நவாஸ் ஷெரீப்
– SHM முசாபர்பாத்: காஷ்மீரை மையமாகக் கொண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே 4வது யுத்தத்துக்கு வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரித்துள்ளார். ‘ஆசாத் ஜம்மு காஷ்மீரின்’ பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்று நவாஸ் ஷெரீப் பேசியதாவது:
-
தாருஸ்ஸலாம் வீதிப்பிரச்சனைக்கு தீர்வு – பகுதி மக்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பு
– முகம்மட் சஜி காத்தான்குடி: காத்தான்குடி செயலகப்பிரிவில் கடந்த வெள்ள அனர்த்தம் காரணமாக மிகவும் பாதிப்படைந்த பகுதிகளில் தாருஸ்ஸலாம் பகுதியும் அடங்கும் இப்பகுதி மக்கள் சென்ற வருடம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி இடம்பெயர்வுகளையும் சந்தித்தனர்.
-
ரியூஷன்கள், மாதிரி வினாத்தாள்கள் கருத்தரங்குகளுக்கு நள்ளிரவு முதல் தடை
கொழும்பு: க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை 10ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கவுள்ள நிலையில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள், கடந்த கால மற்றும் பரீட்சைக்கு வரலாமென ஊகிக்கப்படும் வினா மாதிரிகளை அச்சிட்டு வழங்குதல் உள்ளிட்ட அனைத்து செயற் பாடுகளும் இன்று (04) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. ஜே.எம். புஸ்பகுமார கேட்டுக் கொண்டுள்ளார்.
-
மன்னார் ஆயரின் நடவடிக்கைகள் வடக்கில் முஸ்லிம்கள் எங்கும் வாழக் கூடாது என்பதே!
மன்னார் அம்பி மன்னார்: மீண்டும் இந்த நாட்டில் பயங்கரவாதம் ஏற்படக் கூடாது என்பதிலும் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவும் எதிர்கட்சியில் அமர்ந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிரிதரன் பாராளுமன்றத்தில் அண்மையில் ஆற்றிய உரை தொடர்பில் அரசாங்க கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை வண்மையாக கண்டித்துள்ள னர்.
-
அல்-பலாஹ் முன்பள்ளிக் கலை விழாவில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு
முகம்மட் சஜி காத்தான்குடி: காத்தான்குடி அல்-பலாஹ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் இவ்வருடத்திற்கான மாணவர் கலைவிழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் அல்-பலாஹ் முன்பள்ளியின் தலைவர் எம்.எம்.ஆரிப் தலைமையில் இடம் பெற்றது. வைபவத்தில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எப்.சிப்லி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட உயர்கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
-
புலமையாளர்களுக்கான பாராட்டு விழா – 2013
KCC Media Unit காத்தான்குடி: 2012, 2013ம் ஆண்டுகளில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 02.12.2013 அன்று கல்லூரியின் முதல்வர் அல்ஹாஜ் ULA. முபாறக் (SLPS) அவர்களின் தலைமையில் கல்லூரியின் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
-
ரவூப் ஹக்கீம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சந்திப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஊனா மெக்லே அவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (03) பிற்பகல் பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
-
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தனியாக உருவாக்ககுவது சட்டவரைபு சபையில் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை சமர்ப்பிப்பு
– பஹ்மியூஸூப் திருகோணமலை: கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வு 02.12.2013ம் திகதி தவிசாளர் WGM. ஆரியவதி கலப்பதி தலைமையில் நடைபெற்றது. அன்று கிழக்குமாகாணத்தின் வரவுசெலவுத்திட்டம் மற்றும் விசேடபிரேரணை என்பன சமர்ப்பிக்கப்பட்டன.
-
ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை குறைவு
கொழும்பு: நாட்டில் ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், பெண்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கான குடிசன மதிப்பீட்டில் 100 ஆண்களுக்கு, 94 பெண்கள் என்ற நிலையில் காணப்படுவதாக அத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் டீ.சீ.ஏ. குணவர்தன தெரிவித்தார்.
-
மிஸ்வாக் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டமும் பல் வைத்திய உண்மைகளும் – (தொடர் 11)
– அகமட் ஆஸிர் Structure of Teeth – பற்களின் அமைப்பும் இறைவனின் அருட்கொடையும். இறைவன் மனிதனுக்களித்துள்ள எண்ணற்ற அருட்கொடைகளில் பற்களும் ஒன்றாகும். இறைவன் தனது விசாலமான நுணுக்கமான அறிவினால் முக்காலங்களுக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு படைப்புக்களையும் படைத்துள்ளான்.
-
அமைச்சர் றிஷாத் பதியுதீன் இந்தோனேசியா பயணம்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இந்தோனோசியாவின் பாலியில் இடம் பெறும் ஜெனீவாவினை தலைமையகமாக கொண்டு இயங்கும் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ளும் வகையில் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் கலந்து கொள்கின்றார். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (2013-12-02) இந்தோனோசியாவுக்கு பயணமானார்.