காத்தான்குடி: காத்தான்குடி செயலகப்பிரிவில் கடந்த வெள்ள அனர்த்தம் காரணமாக மிகவும் பாதிப்படைந்த பகுதிகளில் தாருஸ்ஸலாம் பகுதியும் அடங்கும் இப்பகுதி மக்கள் சென்ற வருடம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி இடம்பெயர்வுகளையும் சந்தித்தனர்.
இதனை கருத்திற் கொண்டு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லாஹ் இவ்வருடத்திற்கான வீதி அபிவிருத்தி நிதியில் பெரும்பான்மையானதை செலவிட்டு புதிய கொங்ரீட் வீதியும் நவீன வசதிகள் கொண்ட வடிகான் தொகுதியும் அமைத்து தற்போது மக்களின் போக்கு வரத்துப்பிரச்சனை தீர்வுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியின் கடந்த கால மற்றும் இப்போத நிலையினை படங்களில் காணலாம்.
![20131204_124057[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/12/20131204_1240571.jpg?w=150&h=112)




Leave a comment