Category: Your Kattankudy
-
புல்மோட்டை சன சமூக நிலையத்தின் இன்றைய அவலநிலை!
-டீன் பைரூஸ்- புல்மோட்டை: புல்மோட்டை ஜின்னா நகர் பிரதான வீதியில் சமூக பயன்பாட்டிலிருந்து வந்த ‘ஜின்னா நகர் சன சமூக நிலையம்’ இன்று கைவிடப்பட்ட நிலையில் கவனிப்பாரின்றி மாதங்கள் பல செல்கின்ற நிலையில் மிருக-ஊர்வனங்களின் தங்குமிடமாக அது மாறி இருப்பதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
-
‘தான் 17வயதுப் பெண்ணைத் திருமணம் செய்வதாக வெளியான செய்தி பொய்யானது’- சுகைப் அக்தார்
– MJ இஸ்லாமாபாத்: ‘தான் 17வயதுப் பெண்ணைத் திருமணம் செய்ய இருப்பதாக சில பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். இச்செய்திக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது’ என முன்னால் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுகைப் அக்தார் தெரிவித்துள்ளார்.
-
‘சொந்த மண்ணில் பிரேஸில் கிண்ணத்தை கைப்பற்றும்’: கிறிஸ் கெய்ல்
ஜமைக்கா: ‘பீபா உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பு இம்முறை பிரேஸிலுக்கே உள்ளது’ என மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
6 வளைகுடா நாடுகளுக்கான ஒருங்கிணைந்த புதிய சுற்றுலா வீசா விரைவில் அறிமுகம்!
– MJ றியாத்: வளைகுடா கூட்டுத்தாபன சபை (Gulf Cooperation Council) என அழைக்கப்படும் ஜி.சி.சி., விரைவில் மத்திய கிழக்கிற்கான புதிய வீசா முறையினை அறிமுகப்படுத்த உத்தேசித்து வருவதாக ஜி.சி.சி அமைப்பின் இயக்குனர் நஜீப் அல் ஸாமஸி தெரிவித்துள்ளார்.
-
மாயமாய் மறைந்த மலேசிய விமானம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களும்… கேள்விகளும்..!
– AF-70 லண்டன்: சுமார் 3 மாதங்களுக்கு முன்பு மலேசியா ஏர்லைன் விமானம் ஆர்-370 மாயமானது. நிலையின்மை என்ற விந்தையான போர்வைக்குள் மூடியிருக்கும் மர்மங்களினால், பதில்களை விட கேள்விகள் தான் குவிந்து கொண்டே செல்கிறது.
-
அழைக்கப்பட்ட 59 பேரில் 52 பேர் சாட்சியமளித்தனர்
காத்தான்குடி: இலங்கையில் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டாவது அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் நடைபெற்றது.
-
இறுதிப்போட்டியில் ஆர்ஜன்டினாவுடன் மோதுவோம்: பிரேசில் பயிற்சியாளர்
ரியோ: உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டி எதிர்வரும் 12-ம் திகதி பிரேசிலில் ஆரம்பபமாகிறது. 32 அணிகள் பங்கேற்கின்றன. எந்த அணி கிண்ணத்தை வெல்லும் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் தொற்றி கொண்டுள்ளது.
-
பாகிஸ்தான் ஒப்பந்த பட்டியலில் இருந்து சுஐப் மலிக், கம்ரன் அக்மல் நீக்கம்
லாஹூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை அந்த நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. முன்னாள் தலைவர் சுஐப் மலிக் மற்றும் விக்கெட் காப்பாளர் கம்ரன் அக்மல் ஆகியோர் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
-
அரசாங்கத்தை எதிர்க்க களமிறங்குகிறார் சந்திரிகா!
கொழும்பு: இந்த மாதம் முதல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கையில் தங்கியிருந்து, அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
-
இலங்கையில் காலநிலை மேலும் மோசமடையலாம்: எச்சரிக்கை
கொழும்பு: இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்த கடும்மழை சற்று குறைந்து வெள்ளமும் படிப்படியாக வடிந்தோடி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
-
உலகக் கிண்ண்தை நடாத்த பிரேசில் தயார்: பீபா
– S-90 சாபவுலோ: உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டித்தொடரை நடத்த பிரேசில் முழு தயாராகிவிட்டதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன (பிபா) தலைவர் சீப் பிளேட்டர் தெரிவித்தார். உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பிரேசில் நாட்டில் வரும் 12ம்தேதி முதல் அடுத்தமாதம் 13ம்தேதி வரை நடைபெறுகின்றன.
-
சவுதி பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ள உளவு விமானம்!
– MJ றியாத்: சவுதி அரேபியாவின் அஸிர் நகரில் அமைந்துள்ள மன்னர் காலித் பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் ஆளில்லாத உளவு விமானத்தை (Drone) வடிவமைத்துள்ளனர்.பேராசிரியர் தௌபீக் கத்தாப் அவர்களின் தலைமையில் பொறியியல் மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.