Category: Your Kattankudy
-
இஸ்ரேல் ஒரு ‘வெறி நாய்’ ‘கொடூர ஓநாய்’: ஆயத்துல்லாஹ் கொமைனி
– AF-90 தெஹ்ரான்: காஸாவில் அப்பட்டமான இனப்படுகொலையை நிகழ்த்தி ஒரு வெறிபிடித்த நாயைப் போலவும் கொடூர ஓநாயைப் போலவும் இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என்று ஈரானின் மதத் தலைவர் ஆயத்துல்லாஹ் கொமைனி சாடியுள்ளார்.
-
வரலாற்று பதிவில் அழியா இடம் பெறும் புத்தளம் முஸ்லிம்கள்
– கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா டோஹா: உணர்வுகளால் இணைந்து போன எமது புத்தளம் முஸ்லிம்கள் எவர்கள் அவர்களை பிரிக்க நினைத்தாலும் அல்லாஹ் அவர்களை ஒற்றுமைப்படுத்துவான்.தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்ற மொழியின் உயிரோட்டத்தை எமது புத்தளம் முஸ்லிம்கள் இன்று வெளிப்படுத்தியுள்ளனர்.
-
காத்தான்குடி இஸ்லாமிக் சென்டரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை குத்பாப் பேருரையின் முழுமையான ஒடியோ ஒலிப்பதிவு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்டரின் ஏற்பாட்டில் 29-07-2014 இன்று செவ்வாய்க்கிழமை காலை காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிவாயல் முன்றலில் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.
-
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையில் முஸாபஹா செய்த போது பிடிக்கப்பட்ட படங்கள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்டரின் ஏற்பாட்டில் 29-07-2014 இன்று செவ்வாய்க்கிழமை காலை காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிவாயல் முன்றலில் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.
-
கிழக்கில் பரவலாக அமைதியான முறையில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: முஸ்லிம்களின் புனித பெருநாள் தினங்களில் ஒன்றான ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இன்று 29 செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணத்தில் பரவலாக அமைதியான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது.
-
சிறீலங்கா தௌஹீத் ஜமாஅத் ஏறாவூர் கிளையினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட நோன்புப் பெருநாள் திடல் தொழுகை
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: சிறீலங்கா தௌஹீத் ஜமாஅத் ஏறாவூர் கிளையினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட நோன்புப் பெருநாள் திடல் தொழுகை, ஏறாவூர் அஹமத் பரீத் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
-
சுவரொட்டிகளால் இலங்கையில் பரபரப்பு!
கொழும்பு: திட்டமிட்ட குழுவொன்று நாடு முழுவதும் இன்று அதிகாலை சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
-
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் உப தலைவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: புனித நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைத்துலக முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் என்ற வகையில் புனித நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
-
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தி
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: புனித நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைத்துலக முஸ்லிம்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றது.
-
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் பெருநாள் வாழ்த்து
– பழுலுல்லாஹ் பர்ஹான் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர், கொழும்பு: ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று நல்லமல்கள் புரிந்து மகிழ்ச்சியோடு பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
-
காஸாவில் முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் முஸ்லிம்கள் ஈகைத் திருநாளை வெறும் களியாட்டங்களுடன் கூடிய பெருநாளாக மாற்றிவிடக்கூடாது – அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘காஸாவில் முஸ்லிம்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் முஸ்லிம்கள் இந்த ஈகைத் திருநாளை வெறும் களியாட்டங்களுடன் கூடிய பெருநாளாக மாற்றிவிடக்கூடாது. காஸா முஸ்லிம்களது பாதுகாப்புக்காக, உலக முஸ்லிம்களது ஒற்றுமைக்காக இருகரமேந்தி அழ்ழாஹ்வை பிரார்த்திக்க வேண்டும்.’
-
நோன்புப் பெருநாள் சிந்தனைக்கான படம்
– MJ எங்களது குழந்தைகள் போன்றே அழகிய புத்தாடையணிந்து, வண்ண ‘ஹேண்ட் பேக்’ கையிலெடுத்து தோழிகளுடன் கூடிமகிழ நான்கடி வைக்கையில் நான்கு திசைக்கும் வந்தன யூதனின் ரொக்கட்கள். புத்தாடை கிழிந்தது..மலர்கள் உதிர்ந்தன…உடல்கள் சல்லடையாகியதால் பெருநாள் கனவுகளும் கலைந்தன!