– MJ
எங்களது குழந்தைகள் போன்றே அழகிய புத்தாடையணிந்து, வண்ண ‘ஹேண்ட் பேக்’ கையிலெடுத்து தோழிகளுடன் கூடிமகிழ நான்கடி வைக்கையில் நான்கு திசைக்கும் வந்தன யூதனின் ரொக்கட்கள். புத்தாடை கிழிந்தது..மலர்கள் உதிர்ந்தன…உடல்கள் சல்லடையாகியதால் பெருநாள் கனவுகளும் கலைந்தன!

Leave a comment