ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையில் முஸாபஹா செய்த போது பிடிக்கப்பட்ட படங்கள்

eid 2014– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்டரின் ஏற்பாட்டில் 29-07-2014 இன்று செவ்வாய்க்கிழமை காலை காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிவாயல் முன்றலில் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.

இதன் போது ஒரு சகோதரர் மற்றைய சகோதரனுடன் பெருநாள் வாழ்த்தை பரிமாறி முஸாபஹா செய்த போது பிடிக்கப்பட்ட படங்கள்.

இதில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் எம்.எம்.அப்துர் றஹ்மான் உட்பட உலமாக்கள், அரசியல்வாதிகள், ஊர்பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment