காத்தான்குடி இஸ்லாமிக் சென்டரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை குத்பாப் பேருரையின் முழுமையான ஒடியோ ஒலிப்பதிவு

asfar hassan falahi– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்டரின் ஏற்பாட்டில் 29-07-2014 இன்று செவ்வாய்க்கிழமை காலை காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிவாயல் முன்றலில் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.

அதன் பின்னர் மௌலவி அஷ்ஷெய்க் எம்.எச்.எம். அஸ்பர் ஹசன் பலாஹியினால் நிகழ்த்தப்பட்ட பெருநாள் குத்பாப் பேருரையின் முழுமையான ஒடியோ ஒலிப்பதிவு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment