Category: Your Kattankudy
-
உலகின் மூன்றில் ஒரு பெண் கைதிகள் அமெரிக்க சிறைகளில்
நியுயோர்க்: உலக பெண் சிறைக் கைதிகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் அமெரிக்க சிறைகளில் இருப்பதாக சிறைச்சாலை ஆய்வுகளுக்கான சர்வதேச மையத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி போபஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
முதியோர் உரிமைகளைப் பாதுகாத்தலும், மேம்படுத்தலும் சமுகத்தின் மீதுள்ள கடற்பாடாகும்
– ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் மட்டக்களப்பு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சர்வதேச முதியோர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் முதியோர் உரிமைகளைப் பாதுகாத்தலும். மேம்படுத்தலும் எனும் தொனிப்பொருளிலான உயர் மட்டக் கலந்துரையாடல் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் நிகழ்ந்தது.
-
சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் சம்மேளனத்திற்கு NTJ யின் விவாத ஒப்பந்தக் கடிதம்
– NTJ காத்தான்குடி: அத்வைதிகள் நேற்றைய தினம் நடாத்திய மாநாட்டில் பிரதம பேச்சாளராகப் பங்கேற்ற ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்பவருக்கு 14.10.2014 ம் திகதியன்று தேசிய தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்க விவாத அழைப்பொன்றை அனுப்பி வைத்திருந்தது.
-
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திவிநெகும தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஆறாம் கட்ட பிரதான நிகழ்வு
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திவிநெகும தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஆறாம் கட்ட பிரதான நிகழ்வு சாய்ந்தமருது – 01ம் கிராம சேவக பிரிவில் இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திவிநெகும பயனாளிகளுக்கு மரக்கன்றுகளையும், விதைகளையும் வழங்கி வைத்தார்.
-
சாரதியின் கவனயீனத்தால் வேப்பமரத்துடன் மோதிய இ.போ.ச ,பஸ்: சந்திவெளியில் சம்பவம்
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்ட ,ஏறாவூர் பிரதேச டிப்போவுக்கு சொந்தமான இ.போ.ச. பஸ்சானது மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி செல்லும்போது இன்று (20-10-2014) மதியம் சந்திவெளியில் வைத்து வீதியோரமாக கம்பீரமாக நின்ற வேப்பமரத்துடன் மோதியதால் ஒன்பது பிரயாணிகள் காயமுற்று மாவடிவேம்பு வைத்தியசாலையிலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
-
கிழக்கு மாகாண மட்ட மீலாத் போட்டியில்- மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் 198 அதி கூடிய புள்ளிகளைப் பெற்று முதலிடம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாண மட்டத்திலான மீலாத் போட்டியில் 198 அதி கூடிய புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் முதலிடம் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் மௌலவி எம்.ஐ. அப்துல் கபூர் (மதனி) தெரிவித்தார்.
-
வாழ்வின் எழுச்சி (திவிநேகும) நிகழ்ச்சித்திட்டத்தின் ஆறாம் கட்ட நிகழ்வு ஏறாவூரில்
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: வாழ்வின் எழுச்சி (திவிநேகும) நிகழ்ச்சித்திட்டத்தின் ஆறாம் கட்ட நிகழ்வு இன்று (20-10-2014) காலை 10.07 மணிக்கு ஏறாவூர் -2 ,விதானையார் வீதியிலுள்ள விவசாயி ஜனாப் ஹச்சி முஹம்மது என்பவரின் இல்லத்தில் நடைபெற்றது.
-
“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் மனநிலையை புரிந்து கொண்டு தீர்க்கதர்சனமாக முடிவுகளை எடுக்க வேண்டும்”
காத்தான்குடி: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் மனநிலையை புரிந்து கொண்டு தீர்க்கதர்சனமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என முன்னால் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் KM. றம்ழான் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
-
உளவளதுறை தொடர்பாக பெண்களுக்கான இருநாள் செயலமர்வும்..சாண்றிதழ் வழங்கும் நிகழ்வும்
– டீன் பைரூஸ் காத்தான்குடி; உளவளதுறை தொடர்பான பெண்களுக்கான இருநாள் செயலமர்வு காத்தான்குடி இலங்கை செஞ்சிலவைச் சங்கம் ( SRI LANKA RED CROSS COCIETY) காரியாலயத்தில் இலங்கை செஞ்சிலவைச் சங்கத்தின் உறுப்பினர் எம்.ஜ.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது.
-
ஸுன்னத்வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014: ஸூபிஸ கொள்கைப் பிரகடனம்
– ஸம்ஸ் மீடியா யுனிட் காத்தான்குடி: அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 18-10-2014, 19-10-2014 ஆகிய இரு தினங்களும் நடைபெற்ற ஸுன்னத்வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014 நிகழ்வின் போது உலமாக்களால் வெளியிடப்பட்ட ஸுன்னத்வல் ஜமாஅத் ஸூபிஸ கொள்கைப் பிரகடனம்.