Category: Your Kattankudy
-
சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் மிக சிறப்புடன் நடை பெற்றது..
-டீன் பைரூஸ்- காத்தான்குடி: சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று காத்தான்குடி5 பத்ரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில் மௌலவி ஏ.ஜே.அப்துர் றஊப் (மிஸ்பாஹி) தலைமையில் மிகவும் சிறப்புடன் நடை பெற்றது.
-
‘ரணிலின் ஐரோப்பிய பயணமே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது’ – ஜனாதிபதி மஹிந்த
கொழும்பு: விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவே ரணில் விக்கிரமசிங்கவின் ஐரோப்பிய விஜயம் இடம்பெற்றதாக ஜனாதிபதி பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். பொதுபல சேனாவிற்கு ஆதரவான பௌத்த பிக்குகளுக்கு அறநெறிப் பாடசாலை (தஹம்பாசல்) ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது.
-
‘மகிந்தவை சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக வருந்துகிறேன்’
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2005-ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை ஊழல் குற்றச்சாட்டில் அவரை சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக அக்காலத்தில் தலைமை நீதியரசராக பணியாற்றிய சரத் என். சில்வா கூறுகின்றார்.
-
கத்தார் பலாஹிகள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும்-புதிய நிர்வாகிகள் தெரிவுமும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் டோஹா: கத்தாரில் இயங்கி வரும் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியாகிய மௌலவி மற்றும் ஹாபிழ்களை உள்ளடக்கிய கத்தார் இத்திஹாதுல் பலாஹிய்யீன் ஒன்றியத்தின் பொதுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை 17.10.2014 கத்தார் பின் லஹ்தான் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
நேற்று (17) ஜும்ஆ தொழுகையின் பின் காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பினால் காத்தான்குடியில் பரவலாக விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுழ்ழாஹி வபரகாதுஹு எமது காத்தான்குடி பிரதேசத்தில்; சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ‘எல்லாம் அவனே’ எனும் வழிகெட்ட அத்வைதக் கொள்கையை மௌலவி அப்துர் ரஊப் அவர்கள், பிரச்சாரம் செய்தும், கட்டுக்கதைகளையும், கப்ஸாக்களையும் கூறி பாமர மக்கள் குழு ஒன்றை மதம் மாற்றியும் வைத்திருப்பது யாவரும் அறிந்ததே!
-
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் புதுவருட நிர்வாகிகள் தெரிவு
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் வருடாந்த பொதுக்கூட்டமும், நிர்வாகத் தெரிவும் வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்றது.
-
செட்டிப்பாளையம் கடற்கரையில் கரையொதுங்கிய 50 அடி நீளமான திமிங்கிலம்!
களுவாஞ்சிகுடி: மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்பட்ட செட்டிபாளையம் கடற்கரையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (16) மாலை பாரியதொரு மீன் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ச் தெரிவித்தார்.
-
ஜனாதிபதித் தேர்தலும் முஸ்லிம் அரசியலும்
– ILM. றிபாஸ் ஜனாதிபதித் தேர்தல் வருமா வராதா என பல வாதப்பிரதிவாதங்கள் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. ‘வரும் ஆனா வராது’ போன்ற நையாண்டிகளும் உலவுகின்றன. ஊவாமாகான சபைத் தேர்தல் முடிவுகள் எதிர்கட்சிகளுக்கு புது உற்சாகத்தைக் கொடுத்துள்ளது அதன் பெறுபேறாக அரசைவிட முழுவீச்சில் எதிர்கட்சிகள் தேர்தல் ஒன்றிக்கு தயாராகும் முஸ்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
-
கல்முனை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாட்டில் ஆசிரியர்களுக்கு மருத்துவ முகாம்
– ஸகாப் சஜாத் கல்முனை: கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு மிக விமரிசையாக நேற்று கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. இதனை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர்களுக்கு மருத்துவ உடற் பரிசோதனை (Health Checkup) முகாம் ஒன்று நடைபெற்றது.
-
‘கல்வி அமைச்சின் 2008/45 சுற்றறிக்கையின் நன்மைகள் அனைத்தையும் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம் சகலருக்கும் முழுமையாக வழங்கக் வேண்டும்’
– இர்ஷாட் ரஹ்மதுல்லா சம்மாந்துறை: கல்வி அமைச்சின் 2008/45 சுற்றறிக்கையின் நன்மைகள் முழுவதையும் பலருக்கு வழங்கியுள்ள சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம், சிலருக்கு அதனை முழு மையாக வழங்க மறுத்து வருகின்றது. அதனால் அவர்கள் தொடர் நன்மைகள் பலவற்றை இழக்கும் பரிதாக நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.