Category: Your Kattankudy
-
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வகையில் சர்வதேச அழுத்தங்கள்
எத்தடைவரினும் அரசின் பணிகள் தொடரும் தாய் நாட்டை நேசித்தமை மற்றும் ஒருமைப்பாட்டுக்காக பாடுபட்டமை என்பவற்றுடன், முஸ்லிம்கள் தொடர்பு என்பதாலேயே வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் 48 மணித்தியாலங்களுக்குள் புலிகளினால் வெளியேற்றப்பட்டனர் என தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இத்தியாகத்தை செய்த முஸ்லிம்கள் அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் சகல வசதிகளுடனும் மீண்டும் வாழ்வதற்கான உதவிகளை அரசாங்கம் வழங்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
-
பாகிஸ்தான் உதவியில் பாடசாலைக் கட்டிடம்
பாகிஸ்தானின் உதவியுடன் வவுனியாவில் முஸ்லிம் பாடசாலை ஒன்றுக்கு புதிய கட்டிடம் ஒன்று கட்டிக்கொடுக்கப்படவுள்ளது.
-
காத்தான்குடியில் கடை உடைப்பும், கொள்ளைச் சம்பவங்களும்..
– விசேட நிருபா் காத்தான்குடி கடற்கரை வீதியின் சீ.பீ.காசிம் வீதியின் அருகில் உள்ள RIYAS PHONE SHOP 02.12.2012 ஞாயிறு நள்ளிரவு இனம் தெரியாதோரால் உடைத்து கொள்ளையிடப்பட்டள்ளது.
-
உணவைக் குறைத்து உடலை அழகாக்க..
உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்! உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.
-
பலித்தது பலஸ்தீன கனவு
ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனம் உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலை யைப் (non-member observer state) பெற்றுள்ளது. கடந்த வியாழன் மாலை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில்138 நாடுகளின் ஆதரவுடன் இது நிறைவேற்றப்பட்டது. வாக்களிப்பில் வெ;றறி பெற்றதும், மேற்குக் கரையிலும் காசாவி லும் மக்கள் பட்டாசுகள் கொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
-
கடற்கரை வீதியின் இன்றைய நிலை
நமது நிருபர். காத்தான்குடி கடற்கரை வீதியின் அபிவிருத்திப் பணிகள் எப்போது நடக்கும் என்று பலரும் கேட்டுக் கேட்டு சோர்வடைந்த நிலையில் இருக்கையில் தற்போது அதன் பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
-
செல்போன்களில் விரைவான இணைய தளங்கள்
-K. மிப்றாஸ் கம்ப்யூட்டர் வேகத்தில் இணைய தளங்கள் திரையில் விரியக்கூடிய செல்போன்கள் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வந்திருக்கின்றன.
-
க.பொ.த.சா/தரப் பரீட்சைக்கு ….
டீன் பைரூஸ். ‘நாளைய உலகை வெற்றி கொள்ள கல்வி ஞானத்தை வளா்ப்போம்’ என்ற இலக்கை நோக்கிய காத்தான்குடி பரீட் பௌண்டேசனின் கல்வித்திட்ட பயனத்தின் கீழ், க.பொ.த.சா/த மாணவா்களுக்கான கல்விக் கருத்தரங்கு (01.12.2012 சனிக்கிழமை)இன்று காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடை பெற்றது.
-
மர்ஹூம் ஏ.எல். பலுழுல்லாஹ் அவர்களின் மறைவிற்கு தொடர்ந்து எழும் அனுதாப அலைகள்….
‘ஒவ்வொரு பஜ்ர் தொழுகைக்கும் முன் ஷப்பில் (வரிசையில்) அவரை நான் காண்பேன். அவர் மரணிப்பதற்கு முதல் நாள் பஜ்ர் தொழுகைக்கு பின் ஷப்பில் அவரைக் கண்டேன். தூங்கி விட்டார் என நினைத்தேன். இன்று எம்மை விட்டும் நிரந்தரமாக மறைந்துவிட்டார்’ – அல்ஹாஜ் மௌலவி சாஜஹான் பலாஹி, ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயல்
-
சுவன வாழ்வு கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்.
அல்.ஹாஜ். எம்.எஸ்.எம்.அமீரலி /எஸ்.எம்.சுபைர்.(MPC) (முன்னாள் அமைச்சர்கள்) மறைந்த மாபெரும் சமூக சேவையாளரும், ஊடகவியளாலருமான அல்.ஹாஜ். ஏ.எல்.பழுளுல்லாவின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.
-
பிரதியமைச்சரின் அனுதாபச் செய்தி
பிரதியமைச்சர் அல்.ஹாஜ்.எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியின் மூத்த ஊடகவியலாளர் அல்.ஹாஜ்.ஏ.எல். பழுலுல்லாவின் மரணச் செய்தி எம்மையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
-
பரீட்சார்த்திகளின் நலன் கருதி 01ஆம் ,08ஆம் திகதிகளில் ஆட்பதிவு திணைக்களம் திறந்திருக்கும்!
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் வசதி கருதி நாளை டிசம்பர் 01 ஆம் மற்றும் 08 ஆம் திகதிகளில் (சனிக்கிழமை நாட்களில்) ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்குமென அதன் ஆணையாளர் நாயகம் ஜகத் பீ. விஜேவீர தெரிவித்தார்.