கடற்கரை வீதியின் இன்றைய நிலை

DSC03878

நமது நிருபர்.

காத்தான்குடி கடற்கரை வீதியின் அபிவிருத்திப் பணிகள் எப்போது நடக்கும் என்று பலரும் கேட்டுக் கேட்டு சோர்வடைந்த நிலையில் இருக்கையில் தற்போது அதன் பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.காத்தான்குடி தள வைத்தியசாலைப் பக்கமாக உள்ள வடிகான் கட்டுதல் பணிகள்  வேகம் குறைந்து காணப்படுவதனால். தற்போது அதன் பணிகள் பிரதான வீதி QURAN சதுக்கம்   பக்கமாக இருந்து ஆரம்பிக்கப் பட்டு வருகின்றன.

இவ் வீதி அபிவிருத்தி வேலைகள் காரணமாக இப்பகுதியிலுள்ள பல வர்த்தக நிலையங்கள் ஒரு வார காலமாக மூடப்பட்டுள்ளன. தற்போது வடிகான்கள் மாத்திரம் உடைக்கப் பட்டு வருகின்றன. அதன் மேல் பாதசாரிகள் நடை பாதை அமைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் எந்த கடை உரிமையாளர்களுக்கும் எந்தப் பாதிப்புகளும் இல்லை என்பது குறிப்பிடத் தக்க விடயமாகும்.

DSC03868DSC03877

dsc03880[1]

Published by

Leave a comment