பிரதியமைச்சர் அல்.ஹாஜ்.எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
காத்தான்குடியின் மூத்த ஊடகவியலாளர் அல்.ஹாஜ்.ஏ.எல். பழுலுல்லாவின் மரணச் செய்தி எம்மையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ‘ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும்’ என்ற அல்லாஹ்வின் நியதிப்படி அவா் எம்மைவிட்டு பிரிந்துள்ளார்.
பிரிவின் துயரில் இருக்கும் அன்னாரின் மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினா்கள் அனைவர்களுக்கும் ஆறுதல் கிடைக்கவும் வல்ல நாயனிடம் பிரார்த்திக்கின்றேன். அமீன்.
Leave a comment