அல்.ஹாஜ். எம்.எஸ்.எம்.அமீரலி /எஸ்.எம்.சுபைர்.(MPC) (முன்னாள் அமைச்சர்கள்)
மறைந்த மாபெரும் சமூக சேவையாளரும், ஊடகவியளாலருமான அல்.ஹாஜ். ஏ.எல்.பழுளுல்லாவின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.
அன்னாரின் சமூகப் பணி காலத்தால் அழியாதவையாகும். அதனை அல்லாஹ் அங்கீகரிப்பானாக! நிரந்தர சுவனத்தினை கொடுப்பானாக. துயரத்தில் இருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமை கிடைக்கவும் துஆ செய்கின்றோம்.
Leave a comment