மர்ஹூம் ஏ.எல். பலுழுல்லாஹ் அவர்களின் மறைவிற்கு தொடர்ந்து எழும் அனுதாப அலைகள்….

DSC05540ada[1]‘ஒவ்வொரு  பஜ்ர் தொழுகைக்கும் முன் ஷப்பில் (வரிசையில்) அவரை நான் காண்பேன். அவர் மரணிப்பதற்கு முதல் நாள் பஜ்ர் தொழுகைக்கு பின் ஷப்பில் அவரைக் கண்டேன். தூங்கி விட்டார் என நினைத்தேன். இன்று எம்மை விட்டும் நிரந்தரமாக மறைந்துவிட்டார்’

– அல்ஹாஜ் மௌலவி சாஜஹான் பலாஹி,

ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயல்

* கே.எல்.எம். பரீட் JP, முன்னாள் மாகாணசபை உறுப்பினர்

* மௌலவி அல்ஹாபிழ் அஷ்செய்ஹ்:  இர்ஷாட் பலாஹி

   அதிபர்,  ஹிக்மா அரபிக் கல்லூரி, காத்தான்குடி

* எம். ஹனீபா JP,  ஏறாவூர்

* அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சபை, மட்-அல் அமீன் மஹா வித்தியாலயம், புதிய காத்தான்குடி

* அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சபை, பாத்திமா பாலிகா வித்தியாலயம், புதிய காத்தான்குடி

* தலைவர், செயலாளர், மற்றும் உறுப்பினர்கள் சமூக மேம்பாட்டிற்கான மக்கள் ஒன்றியம் காத்தான்குடி

* நீதிக்கும் நேர்மைக்குமான அமைப்பு, கிழக்கு மாகாணம்

* பரீட் பௌண்டேசன், காத்தான்குடி

* அல் ஹாபிழ் எம். றிஸ்வி, அதிபர் பதுரியா குர்ஆன் மனனப்பிரிவு, காத்தான்குடி

* நிர்வாகம், ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை, காத்தான்குடி

* சன்றைஸ் விளையாட்டுக் கழகம் காத்தான்குடி

* இலங்கை முஸ்லிம் அமைப்பு, லண்டன்

Published by

Leave a comment