Category: Your Kattankudy
-
ஜாமியதுஸ் ஸித்தீகிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் 2013வருடாந்த பரிசளிப்பு விழா
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி ஜாமியதுஸ் ஸித்தீகிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா-2013, இன்று சனிக்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஜாமியதுஸ் ஸித்தீகிய்யா முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் செயலாளர் நஜீர் தலைமையில் நடைபெற்றது.
-
SLRC காத்தான்குடிக் கிளையின் ஏற்பாட்டில் இலவச ஆயர்வேத வைத்திய முகாம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அரசினர் ஆயர்வேத மருந்தகத்துடன் இணைந்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளை நடாத்தும் இலவச ஆயர்வேத வைத்திய முகாம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையின் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் தலைமையில் செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிக் கிளைக் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.
-
தேசிய மீலாத் விழா போட்டி 2013 பரிசளிப்பு விழா
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தேசிய மீலாத் விழா போட்டி 2013 மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் அதில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு
-
தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ‘ரமழானை வரவேற்போம்’ எனும் தலைப்பிலான இஸ்லாமிய மாநாடு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கும் இஸ்லாமிய மார்க்கப் பிரச்சார அமைப்பான தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் ‘ரமழானை வரவேற்போம்’ எனும் தலைப்பில் இஸ்லாமிய மாநாடு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் முன்பாகவுள்ள கடற்கரை முன்றலில் வல்ல அல்லாஹ்வின் உதவியால் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
-
அல்குர்ஆன் மனனம் ஆரம்பப் பிரிவிலும் ஆங்கிலக் கட்டுரைப் போட்டியிலும் காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் தேசிய மட்டத்திற்கு தெரிவு
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தேசிய மீலாத் விழா போட்டியில் அல் குர்ஆன் மனனம் ஆரம்பப் பிரிவிலும் ஆங்கிலக் கட்டுரைப் போட்டியிலும் காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
-
ஜனாஸா அறிவித்தல்
புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் வீதியில் வசித்து வந்த அல்ஹாஜ். எம்.ஜ.எம்.றியாஸ் (ஆட்டோ சாரதி) (05.07.2013 வெள்ளிக்கிழமை) இரவு 10.00 மணியளவில் காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன்.
-
கொழும்பு கிராண்ட்பாஸிலும் பள்ளிவாசலுக்கு பிரச்சனை
கொழும்பு: இலங்கையில் தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் பழைய பள்ளிவாசலுக்குப் பதிலாக புதிதாகக் கட்டப்பட்ட பள்ளிவாசலை திறக்கவிடாது பௌத்த பிக்குகள் தலைமையிலானோர் இடையூறுகள் ஏற்படுத்தி வருவதாக முறைப்பாடு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதி பிரகடனம்
கொழும்பு: இலங்கையில் வடக்கு மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான பிரகடனத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். இதன்படி, தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
-
“வன்னி மாவட்ட கல்விக்கு அமைச்சர் றிசாத் ஆற்றும் பணி பெறுமதியானது”: செயலாளர் றிப்கான் பதியுதீன்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா மாவட்டத்தில் சூடுவேந்த பிளவு மகா வித்தியாலயம் மற்றும் சிற்பிக்குளம் தாருல் உலுாம் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிற்கான இரு மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் கைத்தொழில்இவணிகத் துறை அமைச்சின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீனினால் இன்று நாட்டி வைக்கப்பட்டது.
-
மகன் குடித்துக் குழப்பம் செய்தது உறுதியானால் பதவி விலகத் தயார்: கெஹெலிய
கொழும்பு: தனது மகன் றமித் றம்புக்வெல்ல விமானத்தில் குடித்துவிட்டு குழப்பம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் தனது பதவிகளிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அத்தோடு, தனது மகன் அதிகமாகக் குடித்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை சிரமதானம் மூலம் துப்பரவு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் இயங்கிவரும் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மனித நேயம் பேனும் பாரிய சிரமதானப் பணி இன்று வெள்ளிக்கிழமை ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் தலைவர் எம்.எச்.ஏ. றஷீத் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
-
பொது பலசேனாவின் பொதுக்கூட்டம் கல்முனையில் இடம் பெறவுள்ளது என்பது ஒரு வதந்தி – கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: பொது பலசேனாவின் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07.07.2013) கல்முனையில் இடம்பெறவுள்ளது என்பது ஒரு வதந்தி என கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.