ஜனாஸா அறிவித்தல்

janasaபுதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் வீதியில் வசித்து வந்த அல்ஹாஜ். எம்.ஜ.எம்.றியாஸ் (ஆட்டோ சாரதி)  (05.07.2013 வெள்ளிக்கிழமை) இரவு 10.00 மணியளவில் காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன்.

இவா் இஸ்மாயீல் பாத்துமாவின் அன்பு மகனும், எஸ்.ஏ.சித்தி நிஹாறாவின் அன்புக்  கணவரும், பாத்திமா திக்றா, முகம்மது அப்துல்லா ஆகியோரின் அன்பு தந்தையும், அல்ஹாஜ்.எம்.ஜ.எம்.பத்குல்கரீம் (சிபானி ஹாட்வெயார்) இன் சகலனுமாவார்.

அன்னாரின ஜனாஸா  06.07.2013 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளி மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோமாக!

Published by

Leave a comment