Author: yourkattankudy.com
-
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் இலங்கை அரசினால் எந்தக் குறைப்பையும் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் பலத்த கண்டனம் – அமைச்சர் ஹக்கீமிடம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் தெரிவிப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் எத்தகைய மாற்றத்தையும் செய்வதானால், அதனை பற்றி தீர கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்றும், அவசரப்பட்டு எந்தவிதமான
-
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் புனித றமழான் கால நிகழ்ச்சிகள் இன்ஷா அல்லாஹ் கீழ்க்குறிப்பிடப்படும் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடைபெறும்
ICK இரவுத் தொழுகை: இஷாத் தொழுகை 9.00 மணிக்கும் இரவுத் தொழுகை 9.15 மணிக்கும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
விதி மீறிய அரசியல்வாதியின் சகோதரன் மேலிட உத்தரவால் விடுதலை
கொழும்பு: போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனத்தைச் செலுத்தினால் என்ற குற்றச்சாட்டால் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பிரபல அரசியல்வாதியொருவரின் சகோதரர், மேலிட உத்தரவுக்கிணங்க உடனடியாக விடுதலை செய்யப்பட்ட சம்பவமொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
-
நாளை ஆரம்பமாகும் உலகப் புகழ்பெற்ற ‘சாம்பல்’ கிண்ணத் தொடர்: ஓர் வரலாற்று ஆய்வு
-MJ பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உலகை தம் பெரும் சாம்ராஜ்யத்தின்கீழ் வைத்திருந்த ஓர் நாடு பெரிய பிரித்தானியா ஆகும். நாம் இன்று நினைக்க முடியாத உலக நாடுகளையெல்லாம் தங்களது வீரத்தால் அடிபணியவைத்து, அந்நாடுகளில் கால்பதித்து ஆட்சிபுரிந்து வந்தது பிரிட்டன்.
-
மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புனித ரமலான் நோன்பு புதன்கிழமை
-MJ டோஹா: தற்பொழுது இரவுப் பொழுதையடைந்திருக்கும் கிழக்காசிய நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் அபிரிக்க நாடுகளில் ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை இந்நாடுகளில் இதுவரைக்கும் தென்பட்டதாக அறிவிக்கப்படவில்லை.
-
முஸ்லிம் பெண்களின் ஹிஜாபிற்கு அரசாங்கம் தடைவிதிக்க வேண்டும்: பொது பல சேனா
-AF-77 கொழும்பு: முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் ஆடையை தடை செய்யுமாறு பொதுபல சேனா அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. முஸ்லிம் பெண்களின் கலாச்சார உடையான நிஜாப் ஆடையை தடை செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
-
PMGG உறுப்பினர்களின் உன்னிப்பான அவதானிப்பினால் தவிசாளரினால் மோசடியாகப் பெறுவதற்கு எத்தனிக்கப்பட்ட நகரசபை நிதி பாதுகாக்கப்பட்டது!
PMGG ஊடகப் பிரிவு: அண்மையில் ஜேர்மனியில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொள்வதற்காக தான் மேற்கொண்ட பயணத்தை காரணமாகப் பயன்படுத்தி மோசடியான முறையில் நகரசபைப் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தவிசாளரினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் பிரதிநிதிகளான நகரசபை உறுப்பினர்களின் உன்னிப்பான அவதானிப்பினாலும், பலத்த ஆட்சேபனையாலும் தடுக்கப்பட்டது.
-
வெலிகம எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் எழுதிய ‘அருள் மழை பொழியும் ரமளான்’ நூல் வெளியீட்டு விழா
– பழுளுல்லாஹ் பர்ஹான் வெலிகம: தென்னிலங்கை வெலிகம நகரைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் எழுதிய ‘அருள் மழை பொழியும் ரமளான்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை 13.07.2013 ளுஹர் தொழுகையின் பின் வெலிகம புதிய தெரு ரௌலதுல் அத்பால் குர்ஆன் மதரசா மண்டபத்தில் வெலிகம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரி பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஓ.பத்ஹுர் ரஹ்மான்(பஹ்ஜி) தலைமையில் நடைபெறவுள்ளது.
-
மீள்குடியேறிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சு 116 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
– ஏ.எல்.எம். தாஹிர் கொழும்பு: மீள்குடியேறிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சு 116 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாஸ தெரிவித்துள்ளார்.
-
வடமாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடும் விதம் குறித்து ஆராயும் முக்கிய கலந்துரையாடல்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடும் விதம் குறித்து ஆராய்வதற்கான முக்கியமான கலந்துரையாடலொன்று இன்று திங்கட்கிழமை (08) கொழும்பில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
-
புத்தளத்தில் கைப்பணிக் கண்காட்சி
இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: புத்தளம் நான்காம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள PUTTALAM PRIMARY SCHOOL AND CHILD CARE CENTRE சர்வதேச பாடசாலையில் இன்று மாணவர்களின் கைப்பணிக் கண்காட்சி இடம் பெற்றது.
-
கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா
ரைஸ் கிண்ணியா: கிண்ணியா கட்டையாறு – ஒரிகன் பாலங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அழகான தோற்றத்துடன் அமையவிருக்கும் கிண்ணியா பொழுதுபோக்கு பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா கிண்ணியா