இரவுத் தொழுகை: இஷாத் தொழுகை 9.00 மணிக்கும் இரவுத் தொழுகை 9.15 மணிக்கும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நோன்பு 20 முதல் இஷாத் தொழுகை உரிய நேரத்திலும் இரவுத் தொழுகை அதிகாலை 2.00 மணிக்கு நடைபெறும். (வழமைபோன்று பெண்களுக்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.)
இரவுத் தொழுகையின் பின் இடம்பெறும் சொற்பொழிவின் தலைப்புக்கள் மற்றும் உரை நிகழ்த்துபவர்களின் பெயர்கள்.
நோன்பு: 1 – 3
தலைப்பு: நோன்பும் அதன் சட்டங்களும்
உரை நிகழ்த்துபவர்: அஷ்ஷெய்க். M.I.M. பஷீர் (மதனி)
நோன்பு: 4 – 6
தலைப்பு: பித்அத்துக்களும் அதன் லௌகீக ஆன்மீக விளைவுகளும்
உரை நிகழ்த்துபவர்: அஷ்ஷெய்க். A.G.M. ஜலீல் (மதனி)
நோன்பு: 7 – 9
தலைப்பு: நன்மைகளின் பக்கம் விரைந்திடுவோம்
உரை நிகழ்த்துபவர்: அஷ்ஷெய்க். M.C.M.றிழ்வான் (மதனி)
நோன்பு: 10 – 12
தலைப்பு: சமகால இஸ்லாமிய உலகும் முஸ்லிம் உம்மாவும்
உரை நிகழ்த்துபவர்: அஷ்ஷெய்க்.S.L.M. நஷ்மல் (பலாஹி)
நோன்பு: 13 – 15
தலைப்பு: அல்-குர்ஆனைக் கற்றுக் கொள்வோம்
உரை நிகழ்த்துபவர்: அஷ்ஷெய்க். M.M.M.அன்ஸார்(மக்கீ)
நோன்பு: 16 – 17
தலைப்பு: பத்ரு யுத்தமும் படிப்பினைகளும்
உரை நிகழ்த்துபவர்: அஷ்ஷெய்க்.F.F. பஹ்ஜான்(அப்பாஸி)
நோன்பு: 18 – 19
தலைப்பு: இறுதிப்பத்தும் இபாதத்துகளும்
உரை நிகழ்த்துபவர்: அஷ்ஷெய்க்.M.H. ஜிப்ரி (மதனி)
றமழான் காலத்தில் நடைபெறும் ஜும்ஆ குத்பாக்களும் ஜும்ஆ தொழுகையின் பின் இடம் பெறும் மார்க்க விளக்க வகுப்புக்களின் விபரமும்
12.07.2013 (றமழான் 1 ஆம் வாரம்)
(1) குத்பா பிரசங்கம் : அஷ்ஷெய்க் A.L. அப்துல் கனி (ஹாமி)
(2) மார்க்க விளக்க வகுப்பு : அஷ்ஷெய்க் A.G.M. ஜலீல் (மதனி)
19.07.2013 (றமழான் 2 ஆம் வாரம்)
(1) குத்பா பிரசங்கம் : அஷ்ஷெய்க் F.F. பஹ்ஜான் (அப்பாஸி)
(2) மார்க்க விளக்க வகுப்பு : அஷ்ஷெய்க் M.C.M. றிழ்வான் (மதனி)
26.07.2013 (றமழான் 3 ஆம் வாரம்)
(1) குத்பா பிரசங்கம் : அஷ்ஷெய்க் M.B.M. இஸ்மாயில் (மதனி)
(2) மார்க்க விளக்க வகுப்பு : அஷ்ஷெய்க் S.L.M. நஷ்மல் (பலாஹி)
02.08.2013 (றமழான் 4 ஆம் வாரம்)
(1) குத்பா பிரசங்கம் : அஷ்ஷெய்க் M.H.ஜிப்ரி (மதனி)
(2) மார்க்க விளக்க வகுப்பு : அஷ்ஷெய்க் A.G.M. ஜலீல் (மதனி)
ஆண் மாணவர்களுக்கான றமழான் கால வகுப்புக்கள்:
மார்க்க விளக்க வகுப்பு:
சனி, திங்கள் மற்றும் புதன் ஆகிய தினங்களில் தினசரி
பி.ப. 2.00 தொடக்கம் 3.00 மணிவரை நடைபெறும்.
சிங்கள பாட வகுப்பு:
திங்கள் மற்றும் புதன் ஆகிய தினங்களில் பி.ப. 1.00 தொடக்கம் 2.00 மணிவரை நடைபெறும்.
பெண் மாணவிகளுக்கான றமழான் கால வகுப்புக்கள்:
மார்க்க விளக்க வகுப்பு:
ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் தினசரி பி.ப. 2.00 தொடக்கம் 3.00 மணிவரை நடைபெறும்
சிங்கள பாட வகுப்பு:
செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் பி.ப. 1.00 தொடக்கம் 2.00 மணிவரை நடைபெறும்.
பெண்களுக்கான றமழான் கால வகுப்புக்கள்:
எதிர்வரும் 13.07.2013 சனிக்கிழமை தொடக்கம் நோன்பு 25 ஆவது தினம் வரை தினசரி காலை 11.00 தொடக்கம் 12.00 மணிவரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, ஆண்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் இப் புனித றமழான் மாதத்தில் உங்களது நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வுகள் அனைத்திலும் கலந்து கொண்டு தங்களது வாழ்க்கையை தூய இஸ்லாமிய நெறிமுறைக்குள் அமைத்துக் கொண்டு வாழ பயிற்ச்சி பெற வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Leave a comment