Author: yourkattankudy.com
-
தற்காலத்தில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து இலங்கைக்கான நோர்வே உயர் ஸ்தானிகருக்கும் காத்தான்குடியிலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கைக்கான நோர்வே புதிய உயர் ஸ்தானிகர் கிரீட் லோசனுக்கும் காத்தான்குடியிலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை காலை 08.30மணியளவில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள புதிதாக திறக்கப்படவுள்ள ‘பீச் கொடேஜ ரெஸ்டுரண்டில்’ இடம்பெற்றது.
-
ரமளான் மாதத்தை முன்னிட்டு முஹிப்புர் றஸூல் சங்கத்தினால் 250 ஏழை மக்களுக்கு அத்தியவசிய உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் சமூகப்பணிகளை செய்துவரும் முஹிப்புர் றஸூல் சங்கத்தினால்; புனித ரமளான் மாதத்தை முன்னிட்டு ஏழை மக்களுக்கு அத்தியவசிய உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை காத்தான்குடி -4 ஊர் வீதி முஸ்தபா ஹாஜியார் லேனில் அமைந்துள்ள அதன் தற்காலிக அலுவலகத்தில் அமைப்பின் தலைவர் எம்.எல்.எம். ஆரிபீன் ஜே.பி தலைமையில் இடம்பெற்றது.
-
பொறுமையையும் தக்வாவையும் உணர்த்தி நிற்கும் சங்கைமிகு ரமளான்
உலக மக்களுக்கெல்லாம் ஒளியாக அருளப்பட்ட புனித அல்குர்ஆன் அருளப்பட்ட ரமளான் மாதத்தை முஸ்லிம்கள் எதிர்கொள்ளப் போகிறார்கள்.வருடத்தில் உள்ள ரமளான் தவிர்ந்த ஏனைய பதினொரு மாதங்களுக்கும் பயிற்சி பெறக் கூடிய மாதமான ரமளானை நாம் எவ்வாறு கழிக்க வேண்டும்.வெறுமனே முஸ்லிம்கள் அது வருவதையிட்டு குதூகலமாக இருந்தால் மாத்திரம் போதுமா? என்ற சில விடயங்களை இந்த கட்டுரையினூடாக பார்ப்போம்.
-
மழையால் கழுவப்படும் கிரிக்கட் தொடர்கள்: இலங்கையும் இந்தியாவும் இறுதிப்போட்டியில் மீண்டும் சந்திக்கின்றன
-MJ ரினிடாட்: நேற்றிரவு, நீண்ட இரவில் விளையாடப்பட்டு, முடிவடைந்த மேற்கிந்தியத் தீவுகளின் முக்கோணத் தொடரின் லீக் சுற்றின் இறுதிப்போட்டியில், டக்ளஸ் வேர்த் லூயிஸ் முறையில் இலங்கையை இந்தியா 81 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
-
‘ரமளானும் நாம் செயற்பட வேண்டிய விதமும்’ – ரமளான் விசேட ஒலிப்பதிவு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஹிஜ்ரி 1434 ரமளான் மாத தலைப்பிறை தென்பட்டதையடுத்து காத்தான்குடி அல்மனார் – மஸ்ஜிதுல் ஹைதரி பள்ளிவாயலில் இடம்பெற்ற இரவு நேர தராவீஹ் தொழுகையை அடுத்து ‘ரமளானும் நாம் செயற்பட வேண்டிய விதமும்’ எனும் தலைப்பில் காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியின் சிரேஷ்ட அறபு மொழி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான்(அப்பாஸி) இனால் நிகழ்த்தப்பட்ட உரை வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகின்றது.
-
வடக்கிலும் ஓர் பொது பல சேனா…?
– மன்னார் அம்பி இலங்கையில் இனவாத சிந்தனைகளும், அதற்கு துணைபோகும் குழுக்களும், எல்லா மதங்களிலும் இருக்கின்றதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். இஸ்லாமியர்களை பொறுத்த வரையில் அண்மைக்காலமாக சிங்கள பௌத்த மத வாத அமைப்புக்களால் கடுமையாக காயப்படுத்தப்பட்டுவருகின்ற செய்திகளை எத்திசையில் நோக்கினும் அதனை அடையாளமாக கண்டுகொள்ள முடிகின்றது.
-
நேற்றிரவு நாடெங்கிலும் இரவு நேர தராவீஹ் தொழுகை – பெருமளவிலான மக்கள் பங்கேற்பு
பழளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இன்று ஹிஜ்ரி 1434 ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டதையடுத்து நாடு முழுவதிலுமுள்ள மற்றும் சர்வதேசம் எங்குமுள்ள பள்ளிவாயல்களில் இரவு நேர தராவீஹ் தொழுகை இடம்பெற்றது.
-
காத்தான்குடி அல்-மனார் மஸ்ஜிதுல் ஹைதரி பள்ளிவாயலில் ரமழான் முழுவதும் தினமும் லுகர் தொழுகையைத் தொடர்ந்து ‘ஸஹாபாக்கள் வரலாறு’ நிகழ்வு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அல் -மனார் அறிவியற் கல்லூரியின் மஸ்ஜிதுல் ஹைதரி பள்ளிவாயலில் இன்று புதன்கிழமை முதல் புனித றமழான் மாதம் ஒவ்வொரு தினமும் லுகர் தொழுகையைத் தொடர்ந்து
-
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ள காரணிகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் – ஹூனைஸ் பாருக்
அபூ அஸ்ஜத் கொழும்பு: முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ள காரணிகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான
-
ஹிஜ்ரி 1434 புனித ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டது – சர்வதேசம் முழுக்க இன்று புனித ரமழான் அனுஷ்டிப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஹிஜ்ரி 1434 புனித ரமழான் மாத தலைப்பிறை இன்று செவ்வாய்க்கிழமை மாலை காத்தான்குடியில் காணப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
காத்தான்குடியில் பள்ளிவாசல் திறப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுஸ் ஸலாமத் எனும் உஸ்மான் இப்னு மழ்ஊன் எனும் பெயரில் பள்ளிவாயல் நேற்று திங்கட்கிழமை
-
இந்தியா புத்தகயா மகா போதி விஹாரையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஸ்ரீ.ல.மு.கா ஒரு போதும் அனுமதிக்காது – அமைச்சர் ஹக்கீம்
பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: புத்தகயா மகா போதி விஹாரையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வன்மையாக கண்டித்துள்ளார்.