கிளிநொச்சி- நாச்சிக்குடா கிராமத்தில் கடந்த 30வருடங்களுக்குபின் நோன்புப்பெருநாள் தொழுகை

DSC07372[1]– இர்ஷாட் ரஹ்மதுல்லா

கிளிநொச்சி: கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசபிரிவில் உள்ள ஒரு முஸ்லீம் கிராமமான கிராமமான நாச்சிக்குடா கிராமத்தில் கடந்த 30வருடங்களுக்கு பின் மீள்குடியேறியள்ள முஸ்லீம் மக்ககள் 08.08.13 வெள்ளிக்கிழமை நோன்புப்பெருநாள் தொழுகையை மிக சிறப்பாக நாச்சிக்குடா மைதானத்தில் நடத்தப்படுவதையும், இவ்வைபவத்தை நாச்சிக்குடா முகைதீன் பள்ளிவாசல் தலைவர் அப்துல் மஜுது இமாம் அப்துல்துல் ஹமிட் முகம்மது சும்ரி –ரகுமானி அவர்களால் ஜீம்மா பிரசங்கம் செய்வதையும் அதில் ஊர் ஜமாத்தார்கள்,பூநகரி பிரதேசசபை உறுப்பினர் ஐ.ஆ. காசின் அவர்களும் கலந்து கொள்வதையும் படத்தில் காணலாம்.

DSC07372[1]

DSC07375[1]

DSC07380[1]

DSC07390[1]

Published by

Leave a comment