காத்தான்குடி பெருநாள் தொழுகை – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு

L1100346முகம்மட் சஜி 
காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்டர்  ஏட்பாடு செய்த பெருநாள் தொழுகை இன்று காலை காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்றது. இதில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.  

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment