காத்தான்குடி: இவ்வருட ஷவ்வால் மாத்தின் தலைப்பிறையைப் பார்த்து அறிவித்ததன் பின்னரும், சாட்சியங்களை நம்பாது, வான சாஸ்திரத்தின் அடிப்படையில் நோன்புப் பெருநாள் பிறையை நிராகரித்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்திக்கு தேசிய தௌஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரம் இங்கு இணைக்கப்படுகிறது.
Published by





Leave a comment