Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • நீ பொசுங்கி போவாய் … ஞான சார ..

    – பிரகாசக்கவி ஊத்த பயலே  ஞான சார ! நீ பொய்களை உலராதடா  ஞான சார !

  • பதினோறாவது தௌறாஹ் நிகழ்வு

    – MACA. நாஸர் ஜமாலி, FM. பர்ஹான் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளலஹி வபறகாதுஹூ எமது தாருல் ஹதீத் நிறுவணத்தினால்  வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்ற இலங்கையிலுள்ள அரபிக் கலாபீடங்களைச் சேர்ந்த உயர்வகுப்பு மாணவர்களுக்கானதும், உலமாக்களுக்கானதுமான இலவச ஒரு வார கால கற்கை நெறி வழமை போன்று இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் ஆகஸ்ட் 15ம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் 20ம் திகதி  வரை நடைபெறவுள்ளது.

  • ரிஸ்வி முப்தியும் பின்னணியும்…

    – முகம்மட் ஸாஜி கொழும்பு: கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உலமா சபைக்கான தலைவர் தெரிவு  இடம்பெற்ற பொழுது, இஸ்லாமி ஆதரவான தலைமையை ஏற்படுத்த இஸ்லாமி திட்டம் போட்டு இருந்தது. என்றாலும் அந்த வாய்ப்பை தப்லீக் முக்கிய உறுப்பினரான ரிஸ்வி முப்தி தட்டிப் பறித்து விட்டார்.

  • ‘கிரான்பாஸ் பள்ளிவாயல் தாக்குதல் யூதர்களின் பின்னணியே’: அஸ்வர் ஹாஜி

    – AK-42 கொழும்பு: அண்மையில் தாக்கப்பட்ட கிரான்பாஸ் பள்ளிவாயல் பின்னணியில் இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாட் செயற்படுவதாக ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவத்தை நேரில் கண்டவர்களும், இத்தாக்குதலை படம் பிடித்த இரகசியக் கமராவும், தாக்குதல் சம்பவங்களைத் தெளிவாக விபரிக்கும் நிலையில், அஸ்வர் இவ்வாறு கூறியிருப்பது, இவ்வருடத்துக்கான சிறந்த நகைச்சுவையாகக் கருதப்படுவதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • ‘நிகாப் உடையை தடைசெய்வதானால் காவியுடைக் காடையர்கள் குறித்தும் தீர்மானம் எடுக்க வேண்டும்’ : விஜித தேரர்

    மஹியங்கனை: ஒரு முஸ்லிம் வணக்கஸ்தலத்தையாவது தமது அமைப்பு உடைத்தது என்பதை உறுதிப்படுத்தினால், தனது காவி உடையை கழற்றி விட்டு, இராணுவத்தில் இணைந்து கொள்ள போவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார் எனவும் தற்போது ஞானசார தேரர் அதனை செய்வதற்கான காலம் கனிந்துள்ளதாகவும்

  • ‘PMGG த.தே.கூ உடன் செய்து கொள்ளப்போவதாக கூறப்படும் முஸ்லிம்கள் சார் ஒப்பந்தத்தை வடக்கு தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்த வேண்டும்’ : ஐ.தே.க முன்னாள் கிழக்கு மாகாண சபை வேட்பாளர் முபாறக்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படும் முஸ்லிம்கள் சார்ந்த புரிந்துனர்வு ஒப்பந்தத்தை வடக்கு தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை வேட்பாளர் வி.டீ.எம். முபாறக் கோரிக்கை விடுத்துள்ளார்.

  • ‘கடும்போக்கு பௌத்த காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட கிராண்பாஸ் பள்ளி மீதான தாக்குதல் மிலேச்சத்தனமானது’: சிப்லி பாறூக்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மிகமோசமான மிலேச்சத்தனமான இந்த காட்டுமிராண்டித்தனமான கிராண்ட்பாஸ் பள்ளிவாயல் மீதான தாக்குதலை மிக வன்மையாக கண்டிக்கின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • ஆரம்பப் பிள்ளைப் பருவ கல்வி அபிவிருத்திக்கான கற்பித்தலுடனான செயற்பாடுகள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்கள் எனும் கைநூல் வெளியீட்டு விழா

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகம் ஏற்பாடு செய்த ஆரம்பப் பிள்ளைப் பருவ கல்வி அபிவிருத்திக்கான  கற்பித்தலுடனான செயற்பாடுகள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்கள் எனும் கைநூல் வெளியீட்டு விழா  இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு  ஈஸ்ட் லகூன் நட்சத்திர ஹோட்டல் மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

  • இலங்கை பல்­லின சமய நாடல்ல: ஓட ஓட விரட்டுவோம்: பொது பல சேனா

    குரு­ணாகல்: இலங்கை பல்­லின சமய நாடல்ல. இது ஒரு தனி பெளத்த நாடு. 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எமது கலா­சாரம் பாது­காக்­கப்­பட வேண்டும் என பொது ­ப­ல­சேனா அமைப்பின் தலைவர் வண கிரம விம­ல­ஜோதி தேரர் தெரி­வித்தார்.  பொது ­ப­ல­சே­னா வின் குரு­ணாகல் மாவட்ட மாநாடு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை குரு­ணாகல் சத்­தி­ய­வாதி மைதா­னத்தில் நடை­பெற்­றது.

  • வாகரை ஆயுள்வேத மத்திய மருந்தகம் திறந்து வைப்பு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் வாகரை: ஆயுள்வேத மத்திய மருந்தகம் நேற்று திங்கட்கிழமை வாகரையில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

  • ஆகில் அஹ்மத்தின் பிறை ஆக்கம் ஆய்வா? அபத்தமா?

    – அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி) நோன்பு எப்படி நம்மை நோக்கி ஒவ்வொரு வருடமும் வந்துவிடுகிறதோ பெருநாள் எப்படி எம்மை நோக்கி ஒவ்வொரு வருடமும் வந்துவிடுகிறதோ அதே போல பிறை பிரச்சினையும் சேர்ந்து எம்மை நோக்கி வந்துவிடுகிறது. பிரைவிடயத்தில் அதிகமான வாத பிரதிவாதங்கள் இருந்த போதும் அதில் எது சரியானது அது பிழையானது என்பதை கொஞ்சம் யோசனை உள்ளவர்களும் உண்மையான உணர்வு மக்களும் புரிந்துகொண்டனர்.

  • இந்தியாவின் சொந்தத் தயாரிப்பான விமானம் தாங்கி போர்க் கப்பல்

    -MJ கொச்சி: இலங்கையில் யுத்தம் ஒழிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்தும்,  நாட்டைக் கட்டி எழுப்பாமல் பௌத்த தீவிரவாதிகளை வளர்த்துவரும் இலங்கை அரசாங்கத்திற்கு நெத்தியடியாய் இந்தியா மற்றுமொரு படிப்பினையை எடுத்துக்காட்டி இருக்கின்றது.

←Previous Page
1 … 982 983 984 985 986 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar