பதினோறாவது தௌறாஹ் நிகழ்வு

– MACA. நாஸர் ஜமாலி, FM. பர்ஹான்

darul hadithஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளலஹி வபறகாதுஹூ

எமது தாருல் ஹதீத் நிறுவணத்தினால்  வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்ற இலங்கையிலுள்ள அரபிக் கலாபீடங்களைச் சேர்ந்த உயர்வகுப்பு மாணவர்களுக்கானதும், உலமாக்களுக்கானதுமான இலவச ஒரு வார கால கற்கை நெறி வழமை போன்று இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் ஆகஸ்ட் 15ம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் 20ம் திகதி  வரை நடைபெறவுள்ளது.

இக்கற்கை நெறியில்  பங்குபெற விரும்புமும்  அனைத்து மாணவர்களும் தங்களது பெயர்களை 077-2346492 (மௌலவி MACA. நாஸர் ஜமாலி)   என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிப்பதோடு, தங்கள் வருகையையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

குறிப்பு : குறிப்பிட்ட தொகையினரை மாத்திரம் உள்வாங்கப்படவுள்ளதால் உங்கள் பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

  جزاكم الله خيرا          

                                               இவ்வண்ணம்
தாருல் ஹதீத்
                                        நிருவாகம் சார்பாக

                                    மௌலவி MACA. நாஸர் ஜமாலி
                                       
                                           077-2346492

Published by

Leave a comment