நீ பொசுங்கி போவாய் … ஞான சார ..

bothu– பிரகாசக்கவி

ஊத்த பயலே
 ஞான சார !
நீ பொய்களை உலராதடா
 ஞான சார !

அழுக்குப் பயலே
 ஞான சார !
நீ அதிகமாய் ஆடாதடா
 ஞான சார !

மாட்டுப் பயலே
 ஞான சார !
உனக்கு மமதை ஏனடா ?
ஞான சார !

காட்டுப் பயலே
 ஞான சார !
நீ கர்வம் கொள்ளாதடா
 ஞான சார !

புத்தன் எப்போதும் புனிதனடா
 ஞான சார !
அவன் மறையில் வாழும் உனக்கு
 புத்தி கேட்டுப்போனதேனடா
 ஞான சார !

இஸ்லாம் என்பதன் இலக்கணம்
 சாந்தி சமாதனம் என்பதனை
 புரிந்து கொள்ளடா
 ஞான சார !

உனக்கு மட்டும் இதயம்
 இரும்பில் இருப்பதேனடா
 ஞான சார !

அகிம்சைக்கு அகராதி நாங்கலடா
 ஞான சார !

ஆதலால்தானே நீ அடிக்கடி
 பேய் ஆடுகிறாய்
 ஞான சார !

வீரர் அலியின்
 பேரர்கள் நாங்கலடா
 ஞான சார !

அபூ ஜஹில் போல
 அழிந்து போவாய்
 ஞான சார !

பொறுமைக்கும் எல்லை உண்டு
 ஞான சார !

நாங்கள் பொங்கி எழுந்தால்
 நீ பொசுங்கி போவாய்
 ஞான சார !

Published by

Leave a comment