Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • குவைத்தில் நடைபெற்ற புனித ரமழான் இறுதிப் பத்து இரவுகளின் சிறப்பு நிகழ்ச்சிக​ள்

    – K-Tic குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாட்டின் மூலம் குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு கடந்த இரண்டாண்டுகளாக சிறப்பாக நடத்தப்பட்ட புனித ரமழான் மாத கடைசிப் பத்து நாட்களுக்கான கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இவ்வருடமும் (1434/2013) 28.07.2013 ஞாயிற்றுக்கிழமை (ரழமான் பிறை 20) முதல் 06.08.201

  • ஜம்இய்யா மருதமுனைக் கிளையின் SAFTA பரிசளிப்பு விழா – 2013

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மருதமுனை: கடந்த ரமழான் மாதத்தில் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (ஜம்இய்யா) மருதமுனைக் கிளை நடாத்திய SAFTA (Spiritual Awakening For Teen Ages) இளைஞர்களுக்கான ஆண்மீக விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறை பாடநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்

  • புதிய தலைமையை வேண்டி நிற்கும் ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி

    நூருல் ஹக்  கொழும்பு: சிறு வயதில் இருந்தே நான் ஜமாத்தே இஸ்லாமியுடன் பின்னிப் பிணைந்து விட மூல கர்த்தாவாக இருந்த ஜமாத்தே இஸ்லாமியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான காலம் சென்ற எனது மாமா எம். எல். முஸ்தபா அவர்கள் ஓரிரு தடவைக

  • என் ஆசை மச்சான் !

    பிரகாசக்கவி  ஈச்சமர சோலைக்குள்ள இதயம் வாடுற என் ஆசை மச்சான் ! ஆத்துக்காரி இங்கிருக்க ஒத்தையில அங்க வாடுரதென்ன ?

  • மட்டு மாவட்டத்தில் கிராம அபிவிருத்திக்கு இருநூறு இலட்சம் ரூபாய்

    பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இரு கிராமங்களுக்கு முன்னாள் கிழக்கு முதல்வரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்மொழிவின் பேரில் கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் தலா 200 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுத

  • கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கை

    பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையையும், அமெரிக்க தூதரகம் விடுத்த அறிக்கையையும் தொடர்ந்து அந்தப் பள்ளிவாசல் தாக்குதல்

  • பள்ளிவாயல்களுக்கு இரகசிய கமெராக்கள் பொருத்தப்படும் நேரம்…

    – AK-42 கொழும்பு: பௌத்த கலகக் காரர்களின் மரணப்பிடியில் இருக்கும் இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலைமை குறித்து உலக நாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றன. இலங்கையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பள்ளிவாயல் தாக்குதல்களும் அதற்கான போராட்டங்களும் உலக அளவில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

  • புதிய பிரதமா் ஒருவரை நியமிப்பது தொடா்பாக ஜனாதிபதி ஆலோசனை!

    கொழும்பு: புதிய பிரதமா் ஒருவரை நியமிப்பது தொடா்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினா்களுடன் கலந்துரையாடி வருவதாக கூறப்படுகின்றது. அமைச்சா்களான பேராசியரியா் ஜி.எல.பீரிஸ், நிமல்சிறிபால டி சில்வா, பசில் ரஜபக்ச ஆகியோரின் பெயா்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

  • விபத்துக்குள்ளான நீர்மூழ்கி கப்பல்

    – OiT மும்பை: மும்பை கடற்படைத் தளத்தில் விபத்துக்குள்ளான ஐ.என்.எஸ் சிந்துரக்சக் ((INS Sindhurakshak)) நீர்மூழ்கிக் கப்பல் 1997ம் ஆண்டு ரஷ்யாவில் கட்டப்பட்டதாகும். டீசல் என்ஜினால் இயங்கும் 283 அடி நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலை ரஷ்யாவின் மிகப் பிரபலமான போர் கப்பல்களை கட்டும் செவ்மாஸ்க் (Sevmask) தான் உருவாக்கியது.

  • மாகாண விவாசாய அமைச்சின் கண்காட்சியும் விற்பனையும்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: கிழக்கு மாகாண சபையின் மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண விவசாய கால்நடை, கைத்தொழில், மீன்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சின் கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் 18,19,20 ஆம் திகிதிகளில் ஏறாவூர் ரகுமானியா வித்தியலாத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

  • கொழும்பு தெற்கு துறைமுகம்: 50 இலட்சத்துக்கும் அதிக மக்கள் பார்வை

    கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கொழும்பு தெற்கு துறைமுகத்தை 50 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டதாக துறைமுகங்கள் நெடுஞ்சாலை கருத்திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

  • காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் வருடாந்த ‘ஸகாதுல் பித்ர்’ விநியோகம்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் வருடந்தோறும் கூட்டாக நடைமுறைப்படுத்திவரும் ஸகாதுல் பித்ர் விநியோகம் வழமைபோன்று இவ்வருடமும் 350 குடும்பங்களுக்கு பங்கிடப்பட்டது. இஸ்லாமிக் சென்றர் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலை அன்மித்துள்ள வறிய குடும்பங்களுக்கு அரிசி மற்றும் கோழி இறைச்சி என்பன வழங்கப்பட்டன.

←Previous Page
1 … 981 982 983 984 985 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar