Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • வடக்கு முஸ்லிம்கள் குறித்து பேசுவதற்கு முஸ்லிம் காங்கிரசுக்கு எந்த அருகதையும் கிடையாது – றிப்கான் பதியுதீன்

    இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் மன்னார்: மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் இருப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு இதுவரை காலமும் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு செங்கல்லையேனும் பெற்றுக்கொடுத்திருந்தால் அதனை அவர்கள் நிரூபித்துகாட்டட்டும் என சவால்விடுத்துள்ள மன்னார் மாவட்டத்தில்

  • ஆங்கில பிரிமியர் லீக்: மன்செஸ்டர் யுனைட்டட் – செல்சி இன்று பலப் பரீட்சையில்!

    – MJ ஓல்ட் ட்ரப்போர்ட்: இவ்வருடத்துக்கான ஆங்கில-பார்கிலேய்ஸ் பிரிமியர் லீக் கடந்த வார இறுதியில் ஆரம்பமானது. இன்று இரவு 8 மணிக்கு மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்தை எதிர்த்து செல்சி கழகம் மோதவிருக்கின்றது. ஓல்ட் ட்ரப்போர்ட், மன்செஸ்டர் யுனைட்டட் மைதானத்தில் இடம்பெறும் இம்முக்கிய போட்டி, உலகளவில் பல பில்லியன் கணக்கான மக்கள் நேரடி ஓளிபரப்பின் மூலம் காண இருக்கின்றனர்.

  • ஜனாதிபதி மஹிந்தவுக்கு 305 கோடி ரூபா செலவில் வாகனங்கள் இறக்குமதி!

    கொழும்பு: 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2011 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக 305 கோடி ரூபா செலவு செய்து வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என தேசிய பிக்கு முன்னணி தெரிவித்துள்ளது. நாட்டின் தனி நபர் கடன் சுமார் நான்கு லட்சத்தை நெருங்கியுள்ள நிலையிலும் ஜனாதிபதிக்காக இந்த பெரும் தொகை பணம் செலவிடப்பட்டுள்ளது என தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தினியாவல பாலித தேரர் தெரிவித்தார்.

  • மின்ஸ்க் நகரில் ‘இலங்கை இரவில்” ஜனாதிபதி!

    மின்ஸ்க்: மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பெலாரஸ் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (25) மின்ஸ்க் நகரில் இலங்கை கலைஞர்கள் நடாத்திய கலாசார நிகழ்வில் கலந்துகொண்டார். இலங்கையின் சம்பிரதாய நடனங்களைக் கொண்ட ‘இலங்கை இரவு” என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை பெலாரஸ் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

  • இலங்கையில் பாகிஸ்தான் தீவிரவாதத்துடன் “ஸ்லீப்பர் செல்கள்” : கியூ பிரிவு

    சென்னை: தமிழகத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக இலங்கையில் ‘ஸ்லீப்பர் செல்கள்’ (மக்களோடு மக்களாக இருந்துகொண்டு அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படும் பிரிவினர்) பதுங்கியிருப்பது உண்மையே என்று தமிழக மாநில கியூ பிரிவு பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

  • நேற்றைய புலமைப்பரிசில் பரீட்சைக்கு சமூகமளிக்காத மாணவர்களை பொலிஸார் பரீட்சை மண்டபத்துக்கு அழைத்து வந்தனர்

    கல்குடா: தனது தம்பிக்காக ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை அவரது அக்கா தவறவிட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்தமுறை நடைபெற்று முடிவடைந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு தோற்றாமல் வீடுகளில் மறைந்திருந்ததாகக் கூறப்படும் 7 மாணவர்களை பொலிஸார்; அழைத்துச்சென்று பரீட்சை நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

  • உலகின் மிகப்பெரிய மிதக்கும் புத்தக கண்காட்சி கொழும்பில்

    கொழும்பு: லோகோஸ் ஹோப் (லோகோஸ் நம்பிக்கை) என்ற பெயரிலான உலகிலுள்ள கப்பல் ஒன்றில் நடைபெறும் மிகப்பெரிய புத்தகக்கண்காட்சி கொழும்பு துறைமுகத்தில் இம்மாதம் 30ம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 22ம் திகதி வரை பொதுமக்கள் சென்று பார்வையிடுவதற்காக நங்கூரமிடப்படவுள்ளது.

  • கொள்ளையிடும் நோக்கிலேயே ஐந்து பேரும் அத்துமீறி நுழைவு

    கொழும்பு: பம்பலப்பிட்டி ஊடகவியலாளரின் வீட்டில் இனந்தெரியாத கும்பலினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அட்டூழியங்கள் வெறும் கொள்ளைச் சம்பவமேயென பொலிஸ் தலைமையகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேற்படி கும்பலிலிருந்த ஐவரும் கொள்ளையர்களென்பது ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதனால்,

  • பதினாறு வருடங்களின் பின்னர் வெளிவரும் திடுக்கிடும் உண்மை: இளவரசி டயானா S.A.S. படையினரால் கொல்லப்பட்டார்!

    – MJ லண்டன்: 1997 ஓகஸ்ட் மாதத்தின் இறுதிநாள்-31ம் திகதி! பிரித்தானிய இளவரசியும் அவரது காதலர் அல் பய்ட் இருவரும் பிரான்ஸ் தலைநர், பாரிஸ் நகரில் அமைந்திருக்கும் ‘பொண்ட் டி இ’அல்மா’ சுரங்கத்துக்குள் கார் விபத்தில் கொல்லப்பட்டதாக அறியப்பட்ட நாள்.

  • புதிய காதி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி)யை கௌரவிக்கும் நிகழ்வில் நிகழ்த்தப்பட்ட இரண்டு விஷேட உரை ஓடியோ ஒலிப்பதிவு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் அதன் காரியாலய மேல்மாடியில் நேற்று சனிக்கிழமை இரவு காத்தான்குடி காதி நீதிமன்றத்தின் புதிய காதி நீதிபதியாக கடமையேற்றுள்ள மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி ஆகிய ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அல்ஹாஜ்

  • உமர் இப்னு கத்தாப் பள்ளிவாயல் நிருவாகத்தின் ஏற்பாட்டில் பூநொச்சிமுனை கடற்கரையில் இடம்பெற்ற விஷேட பயான் நிகழ்வின் ஓடியோ ஒலிப்பதிவு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு பூநொச்சிமுனை உமர் இப்னு கத்தாப் பள்ளிவாயல் நிருவாகம் ஏற்பாடு செய்த விஷேட பயான் நிகழ்வின் ஓடியோ ஒளிப்பதிவு. இடம் -பூநொச்சிமுனை கடற்கரை உமர் இப்னு கத்தாப் பள்ளிவாயல் முன்றல் தலைப்பு மற்றும் சொற்பொழிவாளர்கள் 

  • எமது மாவட்டத்தில் இன நல்லுறவைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் முதன்மை பெருகிறார் அரச அதிபர் சார்ள்ஸ் – இல்மி அஹமட் லெவ்வை

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கடந்த 22.08.2013 அன்று பெண்களுக்கான முகாமைத்துவ நிறுவனத்தினால் சிறந்ந பெண்மணிக்கான விருது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிர் திருமதி பி. எஸ். எம் சார்ள்ஸூக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நாம் சமூகத்தில் நலிவுற்ற தமிழ் முஸ்லிம் மக்களுக்காக உழைத்து வருகின்ற நிறுவனமென்ற வகையில் எங்களது இதயம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்

←Previous Page
1 … 969 970 971 972 973 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar