காத்தான்குடி: காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் அதன் காரியாலய மேல்மாடியில் நேற்று சனிக்கிழமை இரவு காத்தான்குடி காதி நீதிமன்றத்தின் புதிய காதி நீதிபதியாக கடமையேற்றுள்ள மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி ஆகிய ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அல்ஹாஜ் மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி)யை கௌரவிக்கும் நிகழ்வில் நிகழ்த்தப்பட்ட இரண்டு விஷேட உரைகளின் ஓடியோ ஒளிப்பதிவு எமது வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்படுகின்றது.
காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவர் மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி)
சட்டத்தரணி ஏ.உவைஸ் எல்.எல்.பி



Leave a comment