மட்டக்களப்பு: மட்டக்களப்பு பூநொச்சிமுனை உமர் இப்னு கத்தாப் பள்ளிவாயல் நிருவாகம் ஏற்பாடு செய்த விஷேட பயான் நிகழ்வின் ஓடியோ ஒளிப்பதிவு.
இடம் -பூநொச்சிமுனை கடற்கரை உமர் இப்னு கத்தாப் பள்ளிவாயல் முன்றல்
தலைப்பு மற்றும் சொற்பொழிவாளர்கள்
‘ஓற்றுமையான வாழ்வே ஓளிமயமான எதிர்காலம் ‘ எனும் தலைப்பில் காத்தான்குடி அல் மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)
ஆடம்பெற வாழ்வும் ,அதிகரிக்கும் கடன் சுமையும் எனும் தலைப்பில் அக்கரைப்பற்று தத்பீகுஷ் ஷரிஆ ஆண்கள் அறபுக்கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளரும், பிரபல இஸ்லாமிய சொற்பொழிவாளருமான அஷ்ஷேய்க் எஸ்.எம்.அப்துல் ஹமீட் (ஷரயி)


Leave a comment