Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஒட்டுச் சுட்டான் பலசந்தை கட்டடத்தக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு: நீண்டகால தேவையாக  இருந்துவந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுச் சுட்டான் பலசந்தை கட்டடத்தக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று மாலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்கினால் நட்டி வைக்கப்பட்டது.

  • தமிழ்க் கூட்டமைப்பு தலைவர்களுக்கு உச்சநீதிமன்றம் அழைப்பாணை

    கொழும்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அடுத்த மாதம் 2ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நேற்று உச்சநீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. ஒரே நாடான இலங்கையில் தனி நாட்டை நிறுவ முயற்சிக்கும் கொள்கைப் பிரகடனத்தை வட மாகாண சபை தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்திருப்பதாகக் குற்றம்

  • 21 ஆம் திகதியன்று தெளிவான முடிவை உலகுக்கு கூறுங்கள்: கண்டியில் ஜனாதிபதி

    கண்டி: சில தலைவர்கள் நாட்டில் ஏதாவது அசம்பாவிதங்களை ஏற்படுத்தி நாட்டில் பிளவை ஏற்படுத்த தயாராகின்றனர். இதுதொடர்பாக நான் பாதுகாப்புத் தரப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். மக்கள் இவைகுறித்து குழப்பமடையத் தேவையில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார்.

  • அமைதிக்கான நோபல் பரிசுக்கு 259 பேர் போட்டி: மலாலா, பில் கிளிண்டன் இடையே கடும் போட்டி

    – SHM வாஷிங்டன்: 2013ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்த ஆண்டு அதிக பட்ச அளவில் 259 நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது சாதனையாக கருதப்படுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், பாகிஸ்தான் புரட்சி சிறுமி மலாலா உள்ளிட்ட 10 பேரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

  • ஹைத்தியில் இலங்கை ராணுவ சிப்பாய் மீது பாலியல் புகார்

    கரிபியன்: ஹைத்தியில் பணிபுரிய சென்றுள்ள இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் உள்ளூர் பெண் ஒருவரை பாலியில் வல்லுறவுக்குட்படுத்தியதாக புகார் வந்துள்ளதை ஐ நா உறுதிப்பட்டுத்தியுள்ளது. கரிபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தியில் பணியாற்ற சென்றிருந்த இலங்கை படைச்சிப்பாய், சனிக்கிழமையன்று சாலைக் கடவையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது,

  • கல்முனை மாநகர மேயரின் இல்லத்தில் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் ஞாபகார்த்த நிகழ்வுகள்

    – AGM. ஆசாத் கல்முனை: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தேசியத் தலைவர்  மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் 13வது ஞாபகார்த்த தினத்தையொட்டிய குர்ஆன் தமாம், துவாப் பிரார்த்தனை மற்றும் இராப்போசன நிகழ்வுகள் நேற்று இரவு இஷா தொழுகையின் பின்னர்  கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஏற்பாட்டில்  அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

  • வார உரைகல் பத்திரிகை பிரதம ஆசிரியருக்கு காத்தான்குடி மீடியா ப்ரசன்ட் கண்டனம்

    – முகம்மட் பயாஸ் – ஊடகப் பிரிவு காத்தான்குடி: காத்தான்குடியில் புவியினை பிரதம ஆசிரியராக கொண்டு வெளிவரும் வார உரைகல் பத்திரிகையில் கடந்த வாரம் வெளியாகிய ‘பேசியதை பேசவில்லை என பெய்யுரைத்த’ எனும் தலைப்பில் வெளியாகிய செய்தி ஒன்றிற்கு காத்தான்குடி மீடியா ப்ரசன்ட அதன் முகாமையாளர் முகம்மட் சஜியினை தொடர்புபடுத்தி வெளியாகிய செய்தி ஒன்றிற்கு

  • மத்திய மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – மனோ கணேசன் -அசாத் சாலி கூட்டாக கோரிக்கை

    – FM. பர்ஹான் கண்டி:  கண்டி, நுவரெலியா மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்கள்  எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக தமது  கண்டணத்தை தெரிவிக்கும் முகமாக யானை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். அத்துடன் யானை சின்ன வேட்பாளர் பட்டியலிலே விருப்பு வாக்குகளை  வழங்கும்போது அவற்றை தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையை எடுத்து காட்டும் முகமாக கவனமாக வழங்க வேண்டும்

  • ‘பிரதான கட்சிகள் இரண்டும் தமது கட்சிக்கு எதிரிகளாக மாறியிருக்கின்றன’- ரவூப் ஹக்கீம்

    – FM. பர்ஹான் புத்தளம்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வீரியமான போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ளாது ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களில் அக்கறையற்று இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கையை தேர்தல் முடிவடைந்ததும் கட்சி முன்னெடுக்கும் என்றும் அதன் மூலம் கட்சி புடம்போடப்படும் என்றும் குறிப்பிட்ட

  • நீதிமன்ற அணிகளுக்கிடையில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

    – பஹ்மியூஸூப் திருகோணமலை:  திருகோணமலை உயர் நீதிமன்றத்தினால் கடந்த 2013.09.14ஆம் திகதி சனிக்கிழமை திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடுசெய்து நடத்தப்பட்ட அணிக்கு 06 பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் திருகோணமலை, மூதூர், கந்தளாய், நீதவான் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அணிகள் கலந்து

  • ‘அவரைச் சிறைச் சாலைக்கு அனுப்புவதைவிட, மனநல மருத்துவ மனைக்கு அனுப்புவதே சிறந்தது’ – அமைச்சர் ஹக்கீம்

    – FM. பர்ஹான் மாங்குளம்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான  ரவூப் ஹக்கீம், வவுனியா மாவட்டத்தில் மாங்குளம், நேரிய குளம் கிராமத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்று அங்கு உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது ஒரு வெள்ளைநிற வேன் வந்து நின்றது. அதில் இருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அண்மையில் பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பாளராக போட்டியிடும் முனாஜித் மௌலவி

  • ஊடகவியலாளர்களுடன் பேசுவது பகைவர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரடியாக பேசுவதற்கு சமமானது-மட்டு அரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஊடகங்களுடன் பேசுவது பகைவர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரடியாக பேசுவதற்கு சமமானது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவித்தார். ‘மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு’ எனும் தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு

←Previous Page
1 … 942 943 944 945 946 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar