Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இன்றைய ஜூம்ஆ பிரசங்கம்

    – M. ஆஸிர் இடம்:  முஹைதீன் மெத்தைப் பெரிய  ஜும்ஆப்பள்ளி வாயல் காத்தான்குடி (20.09.2013) உரை: அஷ்ஷெய்க் M. அலியார் (ரியாதி) தலைப்பு: தொழுகையும் சில தவறான புரிதல்களும்

  • விளித்தெழும் நேரம்…

    – மிஸ்ஜா ஓய்ந்து போயின சண்டை மேடைகள் சாக்கடை அரசியலுக்கு சல்லடையாகிப் போகின தனிமனிதனின் கௌரவங்கள்.

  • மலசலகூடத்துள் மாணவன் மீது பிக்கு வல்லுறவு

    கண்டி: கண்டி, குட்செட் பஸ் நிலையத்திலுள்ள மலசலகூடத்தில் வைத்து பாடசாலை மாணவன் ஒருவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி பிரதான நீதவான் வசந்த குமார இன்று உத்தரவிட்டார்.

  • அஸாத் சாலியின் அலுவலகம் மீது தாக்குதல்

    கண்டி: கண்டி மஹியாவ பிரதேசத்தில் உள்ள அஸாத் சாலியின் தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலைமையிலான குழுவினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • வடமாகாண சபை தேர்தல்: மன்னார் இடம் பெயர்ந்த முஸ்லிம்களுக்கான தகவல் மையம்

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா மன்னார்: எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம் பெயர்ந்தும், மற்றும் மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேறியுமுள்ள அத்துடன் நீண்டகாலமாக இம்மாவட்டத்தில் வசித்துவரும் முஸ்லிம்கள்,  இதுவரைக்கும் தமது வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களும்,

  • யாழ் பெண்களை மலேசியாவில் பாலியல் தொழிலுக்கு கடத்திய டக்ளஸ்: விக்கிலீக்ஸ் அம்பலம்

    – SHM கொழும்பு: யாழ் பகுதியில் உள்ள பெண்களை வேலை வாங்கித் தருவதாக மலேசியாவுக்கு அனுப்பி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அந்த நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றம் சாட்டியுள்ளது விக்கிலீக்ஸ். பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்கள் தமது தலைமைக்கு தாம் அறியும் அந்நாட்டு ரகசியங்களை பாதுகாப்பாக அனுப்பிவைப்பது வழக்கம். இவ்வாறு அனுப்பப்படும் ரகசியங்கள் கேபிள் மூலமாக அமெரிக்க தலைமைக்கு செல்லும். அத்தகவல்களை இடைமறித்து ரகசியங்களை வெளியிட்டு வருகிறது விக்கிலீக்ஸ்.

  • கிரிக்கட்டில் ‘சில்லி பொயிண்ட்’

    – MJ கிரிக்கட் விளையாட்டில் உள்ள பத்து களத்தடுப்பு நிலைகளில் நான்காவது நிலை, பொயிண்ட் நிலை எனப்படும். இந்நிலை பெக்வார்ட் (Bacward Point), சில்லி பொய்ண்ட்  (Silly Point) என அழைக்கப்படும். பெக்வார்ட் பொய்ண்ட், கலி (Gully) மற்றும் கவர் (Cover) பொய்ண்ட் ஆகிய 3வதும் 5வதும் களத்தடுப்பு நிலைக்கு இடைப்பட்ட இடமாகும்.

  • ”அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கோர் பகிரங்கக் கடிதம்”

    வடமாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில தினங்களே இருக்கின்ற நிலையில் நீங்கள் எவ்வளவு தூரம் பிஸியாக இருப்பீர்கள் என்று எமக்குத் தெரியும். இருந்தாலும் எங்களைப் போன்ற சாதாரண பொது மக்கள் உங்களிடம் சொல்ல வேண்டிய சில கருத்துக்களை சொல்வதற்கு இதை விட்டால் வேறு சந்தர்ப்பமும் இல்லை.

  • சுதந்திர சதுக்கத்தில் புத்த மதக் கொடியா ? நவி பிள்ளை கேள்வி

    கொழும்பு: இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் செய்த ஐநா மன்ற மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை, கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் அமைந்திருக்கும் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயகவின் சிலையை அகற்றவேண்டும் என்று ஆலோசனை கூறினார் என்ற செய்திகளை அவரது அலுவலகம் மறுத்திருக்கிறது.

  • சில அமைப்புக்கள் மக்களை பிழையாக வழிநடத்த முயற்சிக்கின்றன: அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன்

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: வடக்கில் வாழும் மக்களின் சுபீட்சத்திற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஆற்றிவரும் பணிகளை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கான மற்றுமொரு சந்தரப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

  • தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து சிறுபான்மை சமூகங்களின் உரிமைக்கான போராட்டத்தினை முன்னெப்போதுமில்லாத அளவிற்கு மிகப் பலமாக முன்னெடுக்க வேண்டும்- அய்யூப் அஸ்மின்

    – PMGG ஊடகப் பிரிவு, பழுலுல்லாஹ் பர்ஹான வாக்குகளை விலைகொடுத்து வாங்குகின்ற மிகக் கேவலமான கலாச்சாரம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்தகைய ஒரு நிலையிலிருந்து முஸ்லிம் மக்களை விடுதலைபெறச் செய்ய வேண்டும். இதற்கு தமிழ் மக்களின் ஒத்தழைப்பை நான் பகிரங்கமாக வேண்டி நிற்கின்றேன். உரிமைகளுக்கான அரசியலை நாம் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

  • வட பகுதி முஸ்லிம்கள் விடுதலை புலிகளால் துறத்தி அடிக்கப்பட்ட போது அவர்களுக்கு குரல் கொடுத்தவர் அமைச்சர் றிஸாட் பதியூதீன் மட்டுமே என்பதை உணர்ந்து இத் தேர்தலை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்-அ.இ.ம.கா. செயலாளர் நாயகம் .ஹமீட்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மாங்குளம்: எல்லா வளங்களும் பெற்று சிறப்பாக வாழ்ந்த வட பகுதி முஸ்லிம்கள் விடுதலை புலிகளால் உடுத்த உடையுடன் துறத்தி அடிக்கப்பட்ட போது அவர்களுக்காக குரல் கொடுத்தவர் அமைச்சர் றிஸாட் பதியூதீன் மட்டுமே என்பதை உணர்ந்து இத் தேர்தலை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

←Previous Page
1 … 941 942 943 944 945 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar